Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, June 29, 2017 4 Shawwal 1438

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<Previous
Thursday, April 19, 2007
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அணியான முஸ்லிம் யூத் லீக் (எம்.ஒய்.எல்.) தேசிய பிரதிநிதிகள் மாநாடு


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அணியான முஸ்லிம் யூத் லீக் (எம்.ஒய்.எல்.) தேசிய பிரதிநிதிகள் மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2017, ஏப்ரல் 27 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கர்நாடகா தலைநகர், பெங்களுரு டவுண் ஹாலில் நடைபெறுகின்றது. இம்மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள், மாநில தலைவர், செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் அறிஞர் பெருமக்களும் பங்கேற்று சிறப்புரையாற்று கின்றனர்.மாநாட்டில் இந்தியா முழுவதிலிமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து 150 பிரதிநிதிகள் பங்கேற்க செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் யூத் லீகின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை முஸ்லிம் யூத் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க செய்திட அனைத்து மாவட்ட தலைவர், செயலாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ரூ. 500/- (ரூபாய் ஐநூறு) பிரதிநிதி கட்டணத்துடன் மாநில தலைமை நிலையத்திற்கு என்ற மின்னஞ்சல் மூலமா கவோ அனுப்பிட கேட்டுக்கொள்கிறோம் . நன்றி. எம்.கே. முஹம்மது யூனுஸ் மாநில செயலாளர், முஸ்லிம் யூத் லீக் தொடர்புக்கு-9488987313 கர்நாடகா தலைநகர் பெங்களுருவில் 2017,ஏப்ரல் 27-ம் தேதி முஸ்லிம் யூத் லீக் (எம்.ஒய்.எல்) தேசிய பிரதிநிதிகள் மாநாடு முஸ்லிம் லீக் யூத் லீக் பிரதிநிதிகள் கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் Account Name : IUML-TAMIL NADU Account No : 030501000026485 Bank : INDIAN OVERSEAS BANK IFSC CODE : IOBA0000305 Branch : MUTHIYALPET, CHENNAI-600 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

<<Previous

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்