Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, December 18, 2017 29 Rabiul Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Friday, July 6, 2007
ஜுலை 12 அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழக ஏற்பாட்டில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நடத்தும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் திரளாக பங்கேற்க வேண்டுகோள்


ஜுலை 12 அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழக ஏற்பாட்டில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நடத்தும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் திரளாக பங்கேற்க வேண்டுகோள் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களும், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு முறையால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு பெருமளவில் பறிக்கப்பட்டுள்ளதை குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. நடந்து முடிந்த நீட் தேர்வில் தமிழ்நாட்டில் 38.83 விழுக்காடு மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 25 பேர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூட இல்லை என்பது நீட் தேர்வால் சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே நடத்தப்பட்ட நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டு பிளஸ்2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் 12.07.2017 புதன் கிழமை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஒப்பம் - கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. மாநில பொதுச்செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்