Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, October 19, 2017 28 Muharram 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<Previous
Thursday, September 27, 2007
அண்மையில் காலமான இ.யூ.முஸ்லிம் லீகின் முன்னணி செயல்வீரர்களான திருச்சி ஜி.எம்.ஹாஷிம், கூடலூர் எம்.ஏ. ஸலாம், வடுகன்காளிபாளையம் எம்.இ.பஷீர் , காஞ்சிபுரம் சஜ்ஜாத் உசேன் ஆகியோருக்கான துஆ மஜ்லிஸ்-நினைவேந்தல்


அண்மையில் காலமான இ.யூ.முஸ்லிம் லீகின் முன்னணி செயல்வீரர்களான திருச்சி ஜி.எம்.ஹாஷிம், கூடலூர் எம்.ஏ. ஸலாம், வடுகன்காளிபாளையம் எம்.இ.பஷீர் , காஞ்சிபுரம் சஜ்ஜாத் உசேன் ஆகியோருக்கான துஆ மஜ்லிஸ்-நினைவேந்தல் நாள்: 04.10.2017, புதன் கிழமை பிற்பகல் 3.மணி

இடம்: தலைமை நிலையம், காயிதே மில்லத் மன்ஸில், சென்னை-600 001

தலைமை: முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் (தேசிய தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்)

இந்நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் , சமுதாய பிரமுகர்கள்திரளாக வருகை தந்து மறைந்தவர்கள் ஹக்கில் துஆ செய்ய அன்புடன் அழைக்கின்றோம்.

(ஒப்பம்) கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. மாநில பொதுச்செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்

<<Previous

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்