Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Wednesday, November 21, 2018 12 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

தலைமை நிலைய அறிக்கைகள்




{Click for Head Quarter's Releases Headlines}

<<PreviousNext>>
Tuesday, October 16, 2007
மாநில செயற்குழுக் கூட்டம்


அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 27.10.2018 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பைஸ் மஹால், எழும்பூர் புகைவண்டி நிலையம் எதிரில், சென்னை-600 008 என்ற முகவரியில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர்கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தாங்கள் தவறாது கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வஸ்ஸலாம் தங்கள் அன்புள்ள, கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக் நிகழ்ச்சி நிரல்:- 1. அரசியல் நிலைமை, 2. பாராளுமன்றத் தேர்தல், 3. மாநில மாநாடு, 4. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள். குறிப்பு: இஸ்லாமிய சமுதாயம் நிகழ்த்தும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 26.10.2018, வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு, பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-600 007 என்ற முகவரியில் நடைபெறுகின்றது. இக்கூட்டத்திலும் தாங்கள் அவசியம் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறோம்.

<<PreviousNext>>

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்