Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 18, 2018 1 Jumad Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, January 2, 2007
பீஜப்பூரில் பாரதீய ஜனதா கட்சியின் அட்டூழியம் முஸ்லிம் விரோத போக்குக்கு இ.யூ. முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா அறிக்கை


கர்நாடக மாநிலம் பீஜப்பூ ருக்கு அருகில் உள்ள சிந்தகி என்னும் நகரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் இரவு நேரத்தில் சில சமூக விரோதிகள் பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர்.

நேற்று காலையில் அது மிகவும் பெரியதொரு கலவர சூழ்நிலைக்குக் காரணமாகி விட்டது. பாரதீய ஜனதா கட்சியினர் சாலை மறியல், காவல் நிலையம் தாக்குதல், தாசில்தாரை முற்றுகையிடுதல் போன்ற அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொரு ளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா விசாரணையில் ஈடுபட் டார். முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராக வெறியைத் தூண்டும் வகையில் இந்த சம்பவத்தை சில சமூக விரோதிகள் திட்டமிட்டு நடத்தியுள்ளனர்.

யாரோ செய்த அடாத செயலுக்கு அப்பாவி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு, வன்முறையைத் தூண்டி வரும் பாரதீய ஜனதாவுக்கு ஆகா கடும் கண்டனம் தெரிவித்துள் ளார்.

கர்நாடக அரசு இந்த வெறியாட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்