Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Saturday, October 20, 2018 9 Safar 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, January 2, 2007
புளியங்குடியில் இ.யூ.முஸ்லிம் லீக் இளைஞர் அணி ஊழியர்கள் கூட்டம் மாநில இளைஞர் அணி செயலாளர் முஹம்மது யூனூஸ் பங்கேற்பு


புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத் தில் இந்த அணியின் மாநிலச் செயலாளர் முஹம்மது யூனூஸ் பங்கேற்றார்.

புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி ஊழியர் கூட்டம் காதிமுல் இஸ்லாம் சங்க ஹாலில் நகர இளைஞர் அணி தலைவர் பி.டி. பக்கீர் முகைதீன் ஒலி தலைமையல் நடைபெற்றது.

இ.யூ. முஸ்லிம் லீக் மாவட்டப் பொருளாளர் எம். காதர் முகைதீன், நகரத் தலைவர் எம் செய்யது சுலை மான் நகராட்சி உறுப்பினர்கள் ஏ. மைதீன் பிச்சை, எஸ். அல்மகதி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

நகரச் செயலாளர் வக்கீல் எஸ். ஜாகீர் அப்பாஸ் அனைவ ரையும் வரவேற்றார்.

மாநில இளைஞர் அணி செயலாளர் பள்ளபட்டி எம்.கே. முஹம்மது யூனூஸ், முஸ்லிம் லீக் இளைஞர் அணி செயல் பாடுகள் குறித்து மிக விரிவாகப் பேசினார்.

கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் எம். முஹம்மது அலி, தென்காசி எம்.எஸ். ஹாஜா முகைதீன், புளியங்குடி மேலப்பள்ளிவசல் ஜமாஅத் உதவி செயலளர் ஐ.எச். முஹமமது பாவா, எஸ்.எம். முகைதுன், சுக்கூர் அமா னுல்லா, ஜப்பான் கே. உதுமான், பி.என்.எம். முஹம்மது உசேன், பெட்டிக்கடை எம். சாகுல் ஹமீது, இ.மை. அப்துல் ரஹ்மான் உட்பட ஏராளமான பேர் பங்கேற்றனர். முடிவில் எம். முஹம்மது உசேன் நன்றி கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்