Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, August 19, 2018 7 Zul-Hijja 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, January 3, 2007
காரைக்குடி பைத்துல்மால் அறக்கட்டளை, மஹல்லா ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் இ.யூ. முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைப்பாளர் தஷ்ரீஃப் ஜஹான் பங்கேற்பு


காரைக்குடி பைத்துல்மால் அறக்கட்டளை, காரைக்குடி பைத்துல்மால் காரைக்குடி அனைத்து மஹல்லா ஜமாஅத் சார்பாக ஆதம்ஸ் மஹாலில் 24-12.11 காலை 10 மணி முதல் 3 மணி வரை இஸ்லாமிய பெண்க ளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இக் கருத்தரஙகில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மகளிரணி அமைப்பாளர் பேராசிரியை ஏ.கே. தஷ்ரிப் ஜஹான் `இஸ்லாமிய பெண்க ளும், சமுதாய விழிப்புணர்வும்’ என்ற தலைப்பிலும், குர்ஷித் பேகம் `குடும்ப நல உறவு’ என்ற தலைப்பிலும், என். குர்ஷீத் நசீர் `கல்வியும், இஸ்லாமிய பெண் களும்’ என்ற தலைப்பிலும் உரை நிகந்தது. மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ஈரோடு என் ஜாகீர் உசேன் தொகுத்து வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட அரசு காஜி முஹம்மது பாரூக் ஆலம், சிவகங்கை மாவட்ட ஜமாஅத் துல் உலமா சபை தலைவர் முஹம்மது ரிஷா ஆலிம், சிவகங்கை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலா ளர் கே.இஜட். இனாயத்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங் கினார்கள். ரஷியா பேகம் வர வேற்புரை நிகர்த்த காரைக்குடி பைத்துல்மால் ஜமால் ராஜா நன்றி கூறினார்.

நிகழ்ச்சியினை காரைக்குடி பைத்துல்மால் அறக்கட்டறை தலைவரும், மாவட்ட முஸ்லிம் லீக் செயற்குழு உறுப்பினரு மான கரீம் சாகுல் தலைமையி லான குழு விமர்சையாக செய் திருந்தனர். அனைத்து ஜமாஅத் பொறுப்பாளர்களும் சுமார் 1500 இஸ்லாமிய பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்