Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, January 4, 2007
மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ள முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி தரக்கோரி காயல்பட்டினத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்


உள்ளாட்சித் தேர்வு முடிவு களும், முஸ்லிம்களின் பிரதி நிதித்துவமும், பால் விலை - பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல், கல்வி - வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக் கீட்டை அதிகரிக்குமாறு மத்திய - மாநில அரசுகளைக் கோரியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 30.12.2011 வெள்ளிக் கிழமை இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக் காதி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர், நகரச் செயலாளர் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், நகர துணைத்தலைவர் ஹாஜி எஸ்.டி. கமால், எஸ்.எஸ்.இ.காழி அலா வுத்தீன் ஆலிம், தூத்துக்குடி மாவட்ட கவுரவத் தலைவர் எம்.அப்துல் கனி, மாவட்ட பொரு ளாளர் வடக்கு ஆத்தூர் ஷாஹுல் ஹமீத், மாவட்ட தொழி லாளர் அணி அமைப்பாளர் ஹாஜி ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுக்குழு உறுப் பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத் தினார். ஹாஃபிழ் அப்துல் ஹக் ஃபைஸல் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத் தார். நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனை வரையும் வரவேற்றுப் பேசினார்.

மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகி யோர் கருத்துரை வழங்கினர். மாநில பொதுச்செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநிலச் செயலாளர் களான நெல்லை மஜீத், காயல் மகபூப், ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

நிறைவாக, நகர துணைச் செயலாளர் எம்.எச்.அப்துல் வாஹித் நன்றி கூற, ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் துஆவுடன் கூட்டம் நிறைவுற் றது.

இக்கூட்டத்தில், மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளிலிருந் தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்