Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, January 5, 2007
தென்காசியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் விட வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை


தென்காசியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் விட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் எம். முஹம்மது அலி தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி யிருப்பதாவது-

தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள சிறந்த சுற்றுலா தலமான குற்றாலம் உள்ளது. அதுபோல் கேளா மாநிலத்தின் ஒட்டியுள்ள பகுதியாகவும் உள்ளது குற்றாலம். இப் பகுதி யில் இருந்து செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ் பிரஸ், தினசரி இயங்கி வரு கின்றது மற்றும் செங் கோட்டை - மதுரை பயணிகள் ரய்ல தினசரி மூன்று முறை சென்று வருகின்ற. இதில் பொதிகை எக்ஸ்பிரஸ் ஒருமாதததிற்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டு விடுகினறது.

மதுரை ரயில் குறைவான பெட்டிகள் உள்ளதால் பயணி கள் கூட்டம் நிரம்பி விடு கின்றது. தற்பொழுது சபரிமலைக்கு செல்வோர்கள் அதிகமாக ரயில்களில் பயணிக்கின்றாரக. அவர்கள் குற்றாலம் வந்து கேரளாவிற்கு சபரிலைக்கு செல்கின்றனர். பொத மக்கள் நலன் கருதி சென்னைக்கு கூடுதல் சிறப்பு ரயில்களும், மதுரைக்க ஒரு கூடுதல் ரயிலு செலலும் ரயில்களில் கூடுத லான பெட்டிகளும் இணைக்க கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறி யுள்ளார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்