Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, January 10, 2007
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வலியுறுத்தி இராமநாதபுர மாவட்டத்தில் இ.யூ முஸ்லிம் லீக் நிகழ்ச்சிகள் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் பங்கேற்கின்றனர்


கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை அதிகரித்து தருமாறு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகம் தழுவிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இராமநாத புரம் மாவட்டத்தில் இரு தினங் கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் ஆகியோர் பங் கேற்று உரையாற்றுகின்றனர்.

ஜனவரி 11-ம் தேதி புதன்கிழமை

ஜனவரி 11-ம் தேதி புதன்கிழமை மாலை 7 மணிக்கு இராமநாதபுரம் சின்னக்கடை காயிதெமில்லத் திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டத் தலைவர் ஏ. வரிசை முஹம்மது தலைமையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு நகரத் தலைவர் கே. ஷேக் தாவூத் எம்.சி, கடலாடி ஒன்றிய அமைப் பாளர் எம். அப்துல் லத்தீப், கீழக்கரை தலைவர் சீனி சதக் இப்ராஹீம் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

நகரச் செயலாளர் எஸ்.எஸ். சாதுல்லாகான் வரவேற்றுப் பேசுகிறார். எம். அப்துல் ரஹ் மான் எம்.பி, எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் சிறப்புரையாற்று கின்றனர். நகர உலமாக்கள் அணி அமைப்பாளர் ஹாபிஸ் ஏ. அன்வர் அலி ஆலிம் உலூமி நன்றி கூறுகிறார். ஜனவரி 12 வியாழன்

ஜனவரி 12 வியாழக்கிழமை யன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பனைக்குளம் பஸ் நிலையத்தின் அருகிலுள்ள சுலைஹா கல்யாண மண்டபத் தில் நிகழ்ச்சி நடைபெறுகின் றது.

மாலை 3 மணி முதல் 5 மணி வரை ஏர்வாடி தர்ஹா வளாகத் தில் நிகழ்ச்சி நடைபெறுகின் றது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை கீழக்கரை முஸ்லிம் பஜாரில் உள்ள முஸ்லிம் லீக் அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந் நிகழ்ச்சிகள் அனைத்தி லும் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் சிறப்புரையாற்றுகின்றனர்.

மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள்

மாவட்ட கவுரவ ஆலோசகர் எம்.எஸ். சவுகத் அலி, மாவட்ட உலமாக்கள் அணி அமைப்பா ளர் மவ்லவி எம்.எஸ். முஹம்மது யூனூஸ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பனைக் குளம் ஏ. சுதானா முஹம்மது அரூஸி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எஸ். சிராஜ்தீன், ராமநாதபுரம் உலமாக்கள் அணி அமைப் பாளர் மவ்லவி முஹம்மது யாசீன்,

மாவட்ட நிர்வாகிகளான எமனேஸ்வரம் ஏ.பி. சீனி அலியார், கீழக்கரை கமருஸ் ஸமான், ரெகுநாதபுரம் ஐ. அப்துல் ஹமீது, வாலிநோக்கம் முஹம்மது அப்துல் ரஹ்மான், மண்டபம் லியாகத் அலிகான், அபூ முஹம்மது, பனைக்குளம் எஸ்.எஸ். அசன் ஆலிம், ஆர். முஹம்மது யாக்கூப், பனைக் குளம் முஹம்மது இக்பால், எச்.வி. அப்துல் அஜீஸ், எம். மீரான், தேவிப்பட்டினம் வி.ஏ. சித்தீக், ஒப்பிலான் நாகூர் இப்ராஹீம் சா, வி.எம். முஹம் மது ஹசன் ஆலிம், மண்டபம் ஹமீத், முஹம்மது ஹனீபா, செம்படையார்குளம் பிலாலுதீன், தேவிப்பட்டினம முஹம்மது இப்ராஹீம், பெருநாழி லியாகத் அலிகான்,

கீழக்கரை நகரச் செயலாளர் எஸ். லெப்பைத்தம்பி, திருப் பாலைக்குடி எம். கலீல் ரஹ் மான், ஏர்வாடி மவ்லவி இஸ் மாயில், வாலிநோக்கம் மீராசா, ஆர்.எஸ். மங்கலம் அமானுல் லாகான், கமுதி ஒன்றிய அமைப்பாளர் படேல் சாகுல் ஹமீது, சித்தார்கோட்டை முஹம்மது கபீர், வாணி லியாகத் அலி, பரமக்குடி முஹம்மது ஈஸா, எமனேஸ்வரம் கமால் முஸ்தபா, வேதாளை சாகுல் ஹமீது, மண்டபம் முஹம்மது சுல்தான் இப்ராஹீம்,

மற்றும் மாவட்ட, நகர, பிரைமரி, இளைஞர் அணி, மாணவர் பேரவை, தொழிலாளர் அணி, மகளிர் அணி நிர்வாகி கள் கலந்து கொள்கின்றனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்