Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 18, 2018 1 Jumad Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, January 11, 2007
திண்டுக்கல் மாவட்டம் புதுஆயக்குடி முஸ்லிம் யூத் லீக் அமைப்புக்குழுவினர் தேர்வு


திண்டுக்கல் மாவட்டம் புதுஆயக்குடி முஸ்லிம் யூத் லீக் அமைப்புக் குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பு அமைப்பான முஸ்லிம் யூத் லீகின் திண்டுக் கல் மாவட்ட புதுஆயக்குடி பிரைமரி அமைப்பு குழு தேர்வு கூட்டம், புதுஆயக்குடி அத்தா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு மாவட்ட யூத் லீக் செயலாளர் நெஹமத் துல்லா தலைமை வகித்தார். ஆயக்குடி பிரைமரி தலைவர் தங்கப்பா, செயலாளர் அப்துல் ஜப்பார், துணைத் தலைவர் சாந்து முஹம்மது, துணைச் செயலாளர் அய்யூப்கான், மாவட்டப் பிரதிநிதிகள் முஹம் மது முஸ்தபா, சர்புதீன், ஹபீப் ரஹ்மான் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுஆயக்குடி முஸ்லிம் யூத் லீக் அமைப்புக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள டி.அன்வர் பாட்சா, எஸ். அசாருதீன், எஸ். சையது இப்ராஹீம, ஏ. ஹைதர் அலி, ஏ. முஹம்மது இத்ரீஸ், ஏ நிhமுதீன், ஜே. ஆசிக் ராஜா, கே. உசேன் முஹம்மது, எம். மௌலானா, எஸ். சதாம் உசேன், எம். முஹம்மது நாஸிக் ஆகி யோருக்கு முஸ்லிம் யூத் லீக் மாநிலச் செயலாளர் பள்ளபட்டி முஹம்மது யூனூஸ் உறுதிமொழி ஏற்க வைத்தார்.

யூத் லீக் அமைப்பு குழுவி னரை வாழ்த்தி, திண்டுக்கல் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.கே.ஓ. சுலைமான், பொரு ளாளர் அல்தாப் உசேன், திருப்பூர் மாநகர் மாவட்ட யூத் லீக் தலைவர் மன்சூர் அஹமது, செயலாளர் ஹபீபுர் ரஹ்மான், பொருளாளர் பாரூக், பழனி நகரச் செயலாளர் முஹம்மது யாசீன், பொருளாளர் அல்லா பிச்சை, காயிதெ மில்லத் பேரவை திண்டுக்கல் மாவட்டத் தலைவர் சாதிக் பாட்சா, ஒபுளாபுரம் பிரைமரி தலைவர் ராஜா முஹம்மது, செயலாளர் மஹ்மூது, பாப்பட்பட்டி அப்துல் ரஜாக், பாலசமுத்திரம் தலைவர் முஹம்மது முஸ்தபா, செயலா ளர் நாசர்தீன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். முன்ன தாக பீர் முஹம்மது வரவேற்று பேசினார்.

முடிவில் சதாம் உசேன் நன்றி கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்