Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, September 21, 2018 10 Muharram 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, January 14, 2007
2012 மார்ச் 10,11 இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடு திருப்பூரில் ஆலோசனை கூட்டம்


தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு 16-01-2012 காலை திருப்பூர் வருகிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 10-12-2011 மதுரையில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றபோது இயக்கத்தின் மாநில மாவட்ட , பிரைமரி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், முஸ்லிம் இளைஞர் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழி லாளர் யூனியன், முஸ்லிம் வனிதா லீக், ஆகிய பொறுப்பாளர்களுக்கான பயிலங்க நிகழ்ச்சியை முஸ்லிம் லீகின் வருடாந்திர சேவை திட்டங்களையும் இணைத்து மாநில அளவிலான ஊழியர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை 2012 மார்ச் 10,11 சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியை இந்திய யூனியன் முஸ் லிம் லீக் திருப்பூர் மாநகர மாவட்டம் திருப்பூரில் நடத்திட விருப்பம் தெரி வித்திருந்தனர் இது சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் வருகின்ற 16-01-2012 அன்று மாலை திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர், சிராஜுதீன் தலைமையில் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் முன்னிலையில் நடைபெற இருப்பதாக திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் செய்யது முஸ்தபா அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் திருப்பூர் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், கோவை மாநகர், கோவை புறநகர் சேலம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மாநில நிகழ்ச்சியை திருப்பூரில் நடத்திட ஆலோசனைகள் வழங்கிட திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் செய்யது முஸ்தபா அழைப்பு விடுத்துள்ளார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்