Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, September 21, 2018 10 Muharram 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Saturday, January 20, 2007
மறுப்பு அறிவிப்பு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சிலர் விலகி காங்கிரசில் இணைந்ததாக இன்று சில நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானதாகும்.

சில மாதங்களுக்கு முன் ஆர். அப்சல் என்பவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைவதாக அறிவித்தார். ஆனால் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அவர் வேலை செய்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இப்போது அவர் மாநில செயலாளர் என்றும் காங்கிரசில் இணைந்த மற்றவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் என்றும் இன்று வெளிவந்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எவர் ஒருவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினர் கூட இல்லாதவர்கள் அவர்களுக்கும் எங்கள் கட்சிக்கும் எந்தக் காலத்திலும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்ததாக வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் தவறானதாகும் என்பதை இதன் மூலம் அறியத் தருகிறோம்.

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
மாநில பொதுச் செயலாளர்

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்