Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Saturday, October 20, 2018 9 Safar 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, January 22, 2007
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம்களுக்கு பாராட்டு விழா


விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவை சார்பில் 17-01-2012 செவ்வாய் மாலை யன்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இஸ்லா மிய சகோதர, சகோதரிகளுக்கு (கட்சி பாகுபாடின்றி) பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவிற்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளரும், முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவை தலைவரு மான எஸ்.எம். அமீர் அப்பாஸ் தலைமை தாங்கினார். கே. எம். ஷேக் தாவூத் வரவேற்புரை யாற்றினார். எஸ்.எம். அப்துல் ஹக்கீம், இளைஞரணி செய லாளர் மற்றும் அப்ல் ஹாதி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக செஞ்சி கே.எஸ். மஸ்தான், அரகண்ட நல்லூர் வாசீம் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்ட னர். எஸ்..எம். அமீர் அப்பாஸ்

இந் நிகழ்ச்சியில் ஹாஜி எஸ்..எம். அமீர் அப்பாஸ் பேசிய தாவது-

எந்த கட்சி யில் இருந்தாலும் இஸ்லாமியர் என்ற நோக்கில் நாம் அனைவரும் இணைந்துள் ளோம். மக்களுக்கு பணியாற்ற இறைவன் வழங்கிய இந்த வாய்ப்பை பயன்படுத்தி சேவை புரிய வேண்டும். அதுவும் கட்சி பாகுபாடின்றி நலத் திட்டங்கள் மற்றும் உதவிகளை அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக செய்திடல் வேண்டும். நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதுச்சேரி முஹம்மது ஃபாருக் ஹஜ்ரத் மற்றும் சமூக நீதி முரசு ஆசிரியர் சி.எம்.என். முஹம்மது சலீம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியில் முஹம்மது ஜக்கரியா நன்றி கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்