Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Saturday, October 20, 2018 9 Safar 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, January 22, 2007
மேலப்பாளையத்தில் வார்டு தோறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் தீவிரம் 32-வது வார்டுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு


மேலப்பாளையம் நகர இந்தியயூனியன் முஸ்லிம் லீக் தீர்மான அடிப்படையில் மேலப்பாளையம் முழுவதும் வார்டு அமைத்து புதிய நிர்வா கக்குழு தேர்ந்து எடுக்கும் பணிநடைபெற்றுவருகிறது

15-01-2012 ஞாயிறு மாலை 4 மணியளவில் 32வது வார்டுஅமைப்பு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் து.ஷாகுல் ஹமீதுஇல்லத்தில் நகர முஸ் லிம் லீக் மூத்த தலைவர்ஹாஜி ஆ.ஆ. அபூ பக்கர் சாஹிப் தலைமையில் ஆ.ழு. காஜா, பருத்திகாஜா, உதுமான் லெப்பை,காஜாபீடி மைதீன், சாந்து ஆலியப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் டு.மு.ளு.மீரான்மைதீன் தாய் சபையும் சமுதாயமும் என்ற தலைப்பில் புதிய உறுபினர் களுக்கு விளக்கி பேசினார்.

மேலப்பாளையம் நகர இந்தியயூனியன் முஸ்லிம் லீக் பணிகள் குறித்து மாவட்ட துணைத் தலைவர்து ஷாகுல் ஹமீது, மாவட்டதுணைச் செயலாளர் ஆ.ஹ.நாகூர்கனி, நகர செயலாளர் ஹாபிழ் மைதீன்அப்துல்காதர் நகர பொருளாளர் அப்துல்ஜப்பார் நகரதுணைசெயலாளர் மில்லத் காஜாமைதீன். ஆகி யோர் உரையாற்றினர்.

வார்டு நிர்வாகிகள் தேர்வு நடந்தது 32வது வார்டு தலைவராக ளு.ஆ.அபூபக்கர், செயலாளராக அசைனா முஹைதீன் அப்துல்காதர், பொருளாளராக பருத்தி காஜா, துணைத்தலைவராக மௌலவி முஹமது அலி உஸ் மானி, துணைசெயலாளராக புஹாரி ஆகியோர் ஒரு மன தாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

கௌரவ ஆலோசகர் களாக து.ஷாகுல்ஹமீது, ஆ.ழு.காஜா, சேமர் ஷாகுல் ஹமீது, ஆ.ஆ.அபூ பக்கர் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

தீர்மானம்

இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம்:

32வது வார்டு சுகாதார பணிகளை முஸ்லிம்லீக் இளைஞர்களை வைத்து மேற் கொள்ள,மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர மாநக ராட்சியை முறையிட முடி செய்யபட்டது. இறுதியாக வார்டுதலைவர் நன்றி கூறி னார்,

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்