Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, January 22, 2007
ஜனவரி 24 பொன்னேரியில் திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைப்பு பொதுக் குழுக் கூட்டம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள், சமுதாய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருண் நிவாஸ் திருமண மண்டபத்தில் ஜனவரி 24ம் தேதி செவ்வாய் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, அந்த மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் ஒருங் கிணைப்பு கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

மஹல்லா ஜமாஅத் தலைவர் கள், செயலாளர்கள், மஸ்ஜிது இமாம்கள் இதில் பங்கேற்று சமுதாய முன்னேற்றத்திற்கான ஆலோசனை நடத்துகிறார்கள்.

பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா எம்.எம். எஸ். ஹாஸ் மிஸ்பாஹ் ரஷாதி தலைமையில் காலை அமர்வு நடைபெறுகிறது. மவ்லவி ப்துஸ் ஸமத் காஷிஃபி, ஹாஜி தமீம் ஷாஹ், ஹாஜி ஏ.கே. சையத் இப்ராஹீம் மற்றும் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். சென்னை மாவட்ட ஜமாஅத் உலமா தலைவர் மௌலானா டாக்டர் வி.எஸ்.ஏ. அன்வர் பாதுஷாஹ் உலவி சிறப்புரையாற்றுகிறார்.

மதியத்துக்குப் பிறகு நடக்கும் அமர்வுக்கு ஒருங்கி ணைப்பு குழு தலைவர் எம். சீனி ஹாத்திம் கனி தலைமை வகிக்கிறார். மௌலவி ஏ. முஹம்மதலி ஆண்டறிக்கை படிக்கிறார். மௌலானா பி.எம். சதக்கத்துல்லாஹ் ரஹ்மானி கிராஅம் ஓதுகிறார். சாதனையாளர் விருது

பழவேற்காடு கே.ஏ. அப்துர் ரஹ்மான் பெரியமாங்காடு எம்.ஏ. சேக் முஹ்யுத்தீன், பொன்னேரி எம். ஹாத்திம்கனி, எண்ணூர் ஏ.கே. செய்யது இப்ராஹீம், மீஞ்சூர் எஸ். குலா முஹ்த்தீன், கும்மிடிப் பூண்டி டி.கே. ஷாஹுல் ஹமீது, ஆரம்பாக்கம எம்.எம். தமீம்ஷா ஆகியோர் சாதனையாளர் விருது பெறுகிறார்கள்.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், ஜே.எம். ஹாரூன் எம்.பி., பேராசிரியர் ஜவாஹி ருல்லாஹ் எம்.எல்.ஏ., கோனிகா பஷீர் அஹமது, அல்ஹரமைன் எம். முஹம்மது ரபீக், கிரேட்டா கே. நசீர், எம்.எம். இண்டர் நேஷனல் எம். முத்தலிப், எஸ்.டி. கூரியர் கே. நவாஸ் கனி, டி. முஹம்மதலி, வழக்கறிஞர் ஒய். உபயதுல்லாஹ், பி.எஸ். நாகூர் மீரான் காதிரி, டி. சேக் அஹ்மது, எல்.எம். அப்துல் வஹாப் எம்.சி., இ.எம். முஹம்மதலி, ஏ. சிராஜ் தீன் மற்றும் பலர் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர். மௌலவி கே.ஏ. அப்துர் ரஹ்மான் ரஹ் மானி துஆ ஓதுகிறார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்