Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, September 21, 2018 10 Muharram 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, January 23, 2007
தென்காசியில் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டம்


தென்காசி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் மத்திய, மாநில அரசில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவைகளில் கூடுதல் இடஒதுக்கீடு வழங் கிடக் கோரி தென்காசி காதிரியா திடலில் தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது.

மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.டி.எஸ்.ஆர். முகம்மது இஸ்மாயில், நகர தலைவர் அப்துல் அஜீஸ், நகர துணைத் தலைவர் எம்.முகம்மது முஸ்தபா, முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் பி.இப்ரா ஹிம், நகராட்சி உறுப்பினர் எம்.செய்யது ஆபிஸ், ஏ.ஜலால் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

எம்.எஸ்.ஹாஜா முகைதீன் கிராஅத் ஓதினார். நகரச் செயலாளர் ஏ.அப்துல்வகாதர் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்டச் செயலாளர் ஏ.செய்யது முகம்மது, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.முகம்மது அலி, ரபிக்பின் உசேன், மாவட்ட துணைத் தலைவர் அச்சன்புதூர் கே.முகம்மது அலி ஜின்னா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ. ஹைதர்அலி, ரியாத் காயிதெ மில்லத் பேரவை எம்.ஏ.முகம்மது கோயா, மணிச்சுடர் நிருபர் புளியங்குடி எம்.சாகுல் ஹமீது, மாநில பொதுக்குழு உறுப்பினர் பொட்டல்புதூர் எம்.செய்யது மசூது, அச்சன்புதூர் முகம்மது அனீஸ், நகர துணைச் செய லாளர்எச்.முகம்மது இப்ராகிம் உட்பட ஏராளமானோர் பங் கேற்னர்.

முடிவில் நகர துணைச் செயலாளர் கே.ஷேக்மைதீன் என்ற சேட் நன்றி கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்