Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, January 30, 2007
குற்றாலத்தில் நெல்லை மாவட்டஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை அமைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அமைப்பாளராக கடையநல்லூர் எம்.பி. சைபுல்லாஹ் ஹாஜா


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை நெல்லை மாவட்ட அமைப்புக் குழுக் கூட்டம் குற்றாலம் பள்ளிவாசல் மேல்மாடியில் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா தலைமையில் நடை பெற்றது.

மாவட்டச் செயலாளர் டி.ஏ.செய்யது முஹம்மது, மாவட்ட பொருளாளர் எம்.காதர் முகைதீன், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் பாட்டபத்து எம்.முகம்மதுஅலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புளியங்குடி எம்.நஜிபுர் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார்.

நெல்லை அப்துல் மஜீத் - ஏ. செய்யது பட்டாணி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்புச் செய லாளர் நெல்லை அப்துல் மஜீத், மாவட்டச் செயலாளர் எல்.கே. எஸ்.மீரான் முகைதீன், மாணவர் பேரவை மாநிலச் செயலாளர் பாம்புக்கோவில் வி.ஏ.செய்யது பட்டாணி, முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், மாநில அமைப் புக்குழு உறுப்பினர் திருவள்ளூர் அன்ஸாரி ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.

முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்ட அமைப்புக்குழு

இக் கூட்டத்தில் மாவட்ட முஸ்லிம் மாணவர் பேரவை நெல்லை மாவட்ட அமைப்பாள ராக கடையநல்லூர் எம்.பி. ஸைபுல்லாஹ் ஹாஜா தேர்வு செய்யப்பட்டார்.

மாவட்ட துணை அமைப் பாளர்களாக புளியங்குடி எம். நஜிபுர் ரஹ்மான், தென்காசி எஸ். அஹமது மீரான், பாட்ட பத்து எம்.எஸ்.ஹமீது, பாம்புக் கோவில்சந்தை இஸ்மாயில் ஆகியோரும்,

மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்களாக புளியங்குடி எஸ்.செய்யது அலி பாதுஷா, தென்காசி முகம்மது ஹிர்ஷித், புளியங்குடி ஹக்கீம், மேலப் பாளையம் முஹம்மது மைதீன் ஆகியோரும் தேர்வு செய்யப் பட்டனர்.

இ. யூ.முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள்

இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர்கள் பாம்புக் கோவில்சந்தை வி.ஏ.செய்யது பட்டாணி, கடையநல்லூர் ஏ.இ.அப்துல் காதர், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ. ஹைதர்அலி, மாவட்ட தொண் டர் அணி அமைப்பாளர் வி.ஏ. எஸ்.செய்யது இப்ராஹிம், புளியங்குடி நகர தலைவர் எம்.செய்யது சுலைமான், நகர செயலாளர்கள் ஏ.அப்துல் வகாப், எஸ்.ஜாகிர் அப்பாஸ், மேலப்பாளையம் நகர செய லாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், வி.கே.புரம் நகர செயலாளர் கானகத்தி மீரான், பாம்புக்கோவில் நகர தலைவர் செய்யது முகைதீன் பட்டாணி, கடையநல்லூர் நகர இளைஞர் அணி தலைவர் கே.எம்.ரஹ் மத்துல்லா, நெல்லை டவுண் நகர செயலாளர் எஸ்.மசூது, அச்சன்புதூர் கே.ஜின்னா, நெல்லை பேட்டை எஸ்.பீர்முகை தீன், தென்காசி நகர தலைவர் எம்.அப்துல் அஜீஸ், நகர பொருளாளர் கே.என்.எம். அப்துல் காதர், எம்.எஸ்.ஹாஜா முகைதீன்,

ரியாத் காயிதெ மில்லத் பேரவை கடையநல்லூர் எம்.ஏ. முகம்மது கோயா, புளியங்குடி எம்.அப்துல் ரகீம், நகராட்சி உறுப்பினர் எஸ்.அல் மகதி, ஜப்பான் கே.உதுமான், கடைய நல்லூர் பக்கீர் முகைதீன் அப்துல் காதர், மணிச்சுடர் நிருபர் புளியங்குடி எம்.ஷாகுல் ஹமீது, சென்னை மாவட்ட எம்.எஸ்.எஃப் அமைப்புக்குழு உறுப்பினர் பாம்பும்கோவில் சந்தை வி.ஏ. செய்யது அபுதா ஹீர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முடிவில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தென்காசி எம்.முகம்மது அலி நன்றி கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்