Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, December 18, 2017 29 Rabiul Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, October 12, 2007
இ.யூ. முஸ்லிம் லீகின் தனிப்பெரும் தலைவர், மணிச்சுடர் நிறுவனர் சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ அப்துஸ் ஸமத் சாஹிப் 91-வது பிறந்த நாள் ராயப்பேட்டை கபரஸ்தானில் ஜியாரத்


இ.யூ. முஸ்லிம் லீகின் தனிப்பெரும் தலைவர், மணிச்சுடர் நிறுவனர் சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ அப்துஸ் ஸமத் சாஹிப் 91-வது பிறந்த நாள் ராயப்பேட்டை கபரஸ்தானில் ஜியாரத் சென்னை, அக்.5-இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தனிப்பெரும் தலைவரும், மணிச்சுடர் நாளிதழின் நிறுவனருமான சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ அப்துஸ் ஸமத் சாஹிபின் 91-வது பிறந்த நாளான 04-10-2016 அன்று சிராஜுல் மில்லத் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை ராயப்பேட்டை அமீருன்னிஸா பேகம் கபரஸ்தானில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் ஜியாரத் நிகழ்ச்சி 04-10-2016 அன்று மாலை 5 மணியளவில் நடை பெற்றது.அமருன்னிஸா பேகம் மஸ்ஜித் தலைமை இமாம் ஹாபிஸ் முஹம்மது வஸீம் சிராஜுல் மில்லத் அவர்களின் மஃபிரத்துக்காக துஆ ஓதினார். இந் நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநிலச் செயலாளர்கள் வழக்கறிஞர் ஜீவகிரிதரன், கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ, தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களின் புதல்வர் அப்துல் வஹாப், அவரது புதல்வர் தாபிஸ் வஹாப், சிராஜுல் மில்லத்தின் மருமகன் முஸப்பர் அஹமது, அவரது மகன் முனவ்வர், சிராஜுல் மில்லத்தின் மகளார் அலவியா சுல்தானின் புதல்வர் ரஸ்ஸான் சுல்தான், வடசென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் குலாம் முஹம்மது, தென் சென்னை மாவட்டத் தலைவர் பூவை முஸ்தபா, திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தலைவர் காயல் அஹமது சாலிஹ், காஞ்சி புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப், தலைமை நிலையப் பாடகர் கவிஞர் ஏ. ஷேக் மதார், மாநில பொதுக்குழு உறுப்பினர் விழுப்புரம் ஷேக் தாவூது, எம்.எஸ்.எஃப். மாநிலச் செயலாளர் பழவை அன்சாரி, இணைச் செயலா ளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே. முஹம்மது ரஃபி, பாடகர் முத்து முஹம்மது, தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் பூவை எம்.எஸ். காதர், மாவட்ட துணைத் தலைவர் சையது இஸ்மாயில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், கிண்டி ஷாகுல் ஹமீது, திருப்பூர் வடக்கு மாவட்ட எம்.ஒய்.எல். அமைப்பாளர் சிராஜுதீன், துணை அமைப்பாளர் எஸ். இஃர்பான், செயற்குழு உறுப்பினர்கள் ஹக்கீம், சாதிக் அலி, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். ரஹ்மத்துல்லாஹ், திருவள்ளூர் நகரச் செய லாளர் ஜலீல் கான், திருவள் ளூர் மேற்கு மாவட்ட எம். எஸ்.எஃப். துணை அமைப் பாளர் முகப்பேர் முஹம்மது ஹுசேன், இம்ரான்கான், மத்திய சென்னை ஆயிரம் விளக்கு பகுதி செய லாளர் சலாஹுதீன், மூத்த பத்திரிகையாளர்கள் மு. பஷீர் அலி, இ. பத்ருதீன், எஸ்.டி.யு. மாநில செயலாளர் குளச்சல் செய்யது அலி, செயற்குழு உறுப்பினர் நாஸர், 115-வது வார்டு முஹம்மது ஷரீப் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.தலைமை நிலையப் பாடகர் கவிஞர் ஏ.ஷேக் மதார் ஜியாரத் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்