Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, October 19, 2017 28 Muharram 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, October 18, 2007
கேரள மாநிலம் புனலூர் அருகே காரியாரா கிராமத்தில் பைத்துல் ரஹ்மான் இல்லம்: கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


கேரள மாநிலம் புனலூர் அருகே காரியாரா கிராமத்தில் பைத்துல் ரஹ்மான் இல்லம்: கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார் புளியங்குடி,அக். 18-கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாட்டில் புனலூர் அருகே காரியாரா கிராமத் தில் பயனாளி அலியார் என்பவருக்கு ரூ. ஏழரை லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பைத்துர் ரஹ்மான் இல்லம் திறப்பு விழா 17-10-2016 அன்று காரியாரா கமிட்டி சேர்மன் என்.அப்துல் ரஷித் தலை மையில் நடந்தது. ஒய். ஷாஜி வரவேற்றார்.எம். செய்யது சாதிக் அலி ஷிஹாப்தங்ஙள் பைத்துர் ரஹ்மான் இல்ல சாவியை பயனாளியிடம் வழங்கி பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது கேரள மாநிலம் புனலூர் அருகே காரியாரா கிராமத்தில் பைத்துல் ரஹ்மான் இல்லம்: கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார் அபூபக்கர் எம்.எல்.ஏ. பைத்துர் ரஹ்மான் இல்லத்தை திறந்து வைத்து, மாணவ மாணவிகளுக்கு நினைவு கேடயம் வழங்கி சிறப்புரையாற்றினார். கேரள மாநில இளைஞர் லீக் செயலாளர் யூனூஸ் குஞ்சு, தடிக்காடு மௌலவி செய்யது பைஜி, தமிழ் மாநில இளைஞர் லீக் துணைச்செயலாளர் ஏ. செய்யது பட்டாணி, நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் எஸ். செய்யது சுலைமான் ஆகியோரும் பேசினார்கள்.விழாவில் கேரள மாநில சுதந்திர தொழிலாளர் யூனியன் துணைச்செயலாளர் கபீர், வழக்கறிஞர் இ. முஹம்மது இஸ்மாயில், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று அபூபக்கர் எம்எல்.ஏ. கூறினார். எம்.எல்.ஏவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். செய்யது சுலைமான், மாவட்டச் செய லாளர் வி.ஏ.எம். இக்பால், கடை யநல்லூர் நகரச் செயலாளர் கே.எம்.. அப்துல் லத்தீப், கடை யநல்லூர் தொகுதி அமைப் பாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி, கே.எம். ரஹ்மத்துல்லாஹ், கிழக்கு மாவட்ட இளைஞர் லீக் செயலாளர் எம். கடாபி, மணிச் சுடர் நிருபர் புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது ஆகியோரும் உடன் இருந்தனர். நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் வி.ஏ.எம். இக்பால், நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் லீக் செயலாளர் எம்.கடாபி, தலைமை நிலைய பேச்சாளர் தென்காசி எம்.முஹம்மது அலி, மணிச்சுடர் நிருபர் புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது, கடையநல்லூர் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி, இளைஞர் லீக் செயலாளர் கே.எம் ரஹ்மத்துல்லாஹ், காயல்பட்டினம் முஹம்மது இஸ்மாயில், புளியங்குடி ஜப்பான் கே. உதுமான், கடையநல்லூர் சட்டமன்ற அலுவலக மேலாளர் கவிஞர் பி.எம். கமால் உட்பட ஏராளமான பேர் பங்கேற்றனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்