Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, December 27, 2007
பாலக்காட்டில் நடைபெற்றதேசிய மாநாட்டில் முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய நிர்வாகிகள் தேர்வு


பாலக்காட்டில் நடைபெற்றதேசிய மாநாட்டில் முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய நிர்வாகிகள் தேர்வு தலைவர்: டி.பி. அஷ்ரப் அலி, பொதுச்செயலாளர்: எஸ்.எச். முஹம்மது அர்ஷத், பொருளாளர்: நவ்ஷாத் மலர் பாலக்காடு, டிச.20- பாலக்காட்டில் நடைபெற்ற முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய பிரநிதிகள் மாநாட்டில் கீழ்க்கண்டவர்கள் தேசிய நிர்வா கிகளாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்:

முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய தலைவர்-டி.பி. அஷ்ரப் அலி, கேரளா,தேசிய பொதுச்செயலாளர்- எஸ்.எச். முஹம்மது அர்ஷத், தமிழ்நாடு, தேசிய பொருளாளர்- நவ்ஷாத் மலர், கர்நாடகா, துணைத்தலைவர்கள்:-

1. அர்ஷத் மசூது, மத்திய பிதேஷ்,2. வழக்கறிஞர் பாத்திமா தெஹ்லியா, கேரளா,3. அஹமது ஷாஜு, டெல்லி,4. சிராஜுதீன் நத்வி, உத்திரபிரேசம்,

இணைச்செயலாளர்கள்:-1. ஷமீர் இடியாட்டில், கேரளா,2.என்.ஏ. கரீம், கேரளா,3. முஹம்மது அர்பான், புதுச்சேரி,4. முஹம்மது அல் அமீன், தமிழ்நாடு,5. முஹம்மது அத்தீப், டெல்லி,

மண்டல செயலாளர்கள்:-1. மன்சூர் ஹுதவி-டெல்லி,2.அப்துல் லத்தீப்-உத்திர பிரதேஷ்,3. சுஹைல்-அஸ்ஸாம்,4. நூர் அஹமது ஷேக்-மத்திய பிரதேஷ்,5. முஹம்மது பைஜான்ஜி-தமிழ்நாடு,6. மன்சூர் ஹுதவி-மேற்கு வங்காளம்,7. செய்யது அலவி-ஐதராபாத்,8. அஜீஸ்-கர்நாடகா,

செயற்குழு உறுப்பினர்கள்:-1. ரியாஸ் நலகாத்-கேரளா2. மாஹி டி.எம். நப்ஷீப்-புதுச்சேரி,3. ஜாவித், புதுச்சேரி4. ராஞ்சி ஹமீதா காத்தூன்-ஜார்கண்ட்,5. உன்னவ் முஹம்மது ஜாபிர்-உத்திரபிரதேசம்,6. வயநாடு சி.எச். பைசல்-கேரளா,7.அன்சர் அலி-தமிழ்நாடு,8.அப்துல் ரஹீம்-தமிழ்நாடு9. ராஞ்சி ஷானுல் ஹக், ஜார்கண்ட்10. ஈரோடு பாரூக், தமிழ்நாடு.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்