Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, September 21, 2018 10 Muharram 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, January 11, 2007
திருநெல்வேலியில் மார்ச் 10, 11 தேதிகளில்இ.யூ. முஸ்லிம் லீகின் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு; தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


திருநெல்வேலியில் மார்ச் 10, 11 தேதிகளில்இ.யூ. முஸ்லிம் லீகின் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு; தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி, ஜன.11-இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 70-வது ஆண்டு விழா வையொட்டி சிறுபான்மை யினர் உரிமை பாதுகாப்பு மாநாடு வருகிற மார்ச் 10, 11 ஆகிய தேதிகளில் திருநெல் வேலி பொருட்காட்சி திடலில் நடைபெற உள்ளது.

இந்த மாநாடு சம்பந்தமாக தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை .கூட்டம் திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 10-01-2017 அன்று மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., தலைமையில் நடை பெற்றது.

வீரவநல்லூர் நகரத் தலைவர் கவிஞர் வீரை ரஹ்மான் கிராஅத் ஓதினார்.

நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் வரவேற்றார்.

மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநில துணைத் தலைவர் எஸ்.எம். கோதர் முகைதீன், மாநிலச் செயலாளர் காயல் மகபூப், மாநில துணைச் செயலாளர் வி.டி.எஸ்.ஆர். முஹம்மது இஸ்மாயில், நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். செய்யது சுலைமான், மாவட்டச் செயலாளர் வி.ஏ.எம். இக்பால், இராமநாத புரம் மாவட்டத் தலைவர் ஏ. வருசை முஹம்மது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூ துல் ஹஸன், மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ.கே. முகைதீன், மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் பி.என்.கே. அப்துல் காதர் ஆலிம், விருது நகர் மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ. இப்றாஹீம் ஷா, சிவகங்கை மாவட்டச் செயலா ளர் எஸ்.எ. இனாயத்துல்லா, தென்னிந்திய இஷாஅத் துல் இஸ்லாம் சபை செயலா ளர் எம்.எஸ். துராப்ஷா, எஸ். டி..யு. மாநில நிர்வாகிகள் கடையநல்லூர் ஏ.கே. முஹம்மது முகைதீன், குளச்சல் செய்யது அலி, மாநில இளைஞர் லீக் துணைச் செய லாளர் எஸ்.கே.எம். ஹபிபுல்லா, முஸ்லிம் மாணவர் பேரவை மதுரை அஜ்மல், கடையநல்லூர் கே.எம். அப்துல் லத்தீப், தென்காசி என்.ஏ.எம்.எஸ். முஹம்மது உசேன், புளியங்குடி ஏ. அப்துல் வஹாப், காயல்பட்டினம் மன்னர் பாதுல் அஸ்ஹப், மேலப்பாளையம் முகைதீன் ப்துல் காதர்,வாசுதேவநல் லூர் ஆர். செய்யது, ஏர்வாடி ஏ. முஹம்மது ஷாபி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் தெருமுனைப் பிரச்சாரம், சுவர் விளம்பரம் செய்வது என்றும், அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து மாநாட்டு அழைப்பு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் வி.கே.புரம் கானகத்து மீரான், முன்னாள் எம்.எல்.ஏ., வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், சேரன் மகா தேவி பி.எம். கமால் பாட்சா, பாட்டப்பத்து எஸ். மசூது, நெல்லை மேற்கு மாவட்ட நிர் வாகிகள் பாம்புக்கோவில் சந்தை வி.ஏ.எஸ். செய்யது இப்றாஹீம், புளியங்குடி ஆர். அப்துல் வஹாப், வக்கீல் எஸ். ஜாகீர் அப்பாஸ், மதுரை ஏ. இக்பால் பாட்சா, ஏ.கே. முஸ்தாக் முஹம்மது ராஜபாளையம் எச். லிவாவுதீன், ராமநாதபுரம் ஆர். முஹம்மது யாக்கூப், சிவகாசி எஸ். முஹம்மது, சிவகங்கை கவுஸ் முகைதீன், காயல்பட்டி னம் அபூசாலிஹ், மேலப் பாளையம் பி.எம். அப்துல் ஜப்பார், எம். கடாபி, கடைய நல்லூர் பி.ஏ. செய்யது மசூது, கே.எம். அப்துல் லத்தீப், வி.எம். அஹமது கபீர், எஸ்.ஏ. ஹைதர் அலி,கே.எம். ரஹ்மத்துல்லாஹ், தென்காசி எம். முஹம்மது அலி, புளியங்குடி எம். முஹம்மது சுலைமான், எஸ். ஜெய்னுல் ஆபிதீன், பி.என்.எம். காதர் மைதீன், ஜப்பான் கே. உதுமான், நெல்லை பேட்டை எஸ். பீர் முகைதீன், மணிச்சுடர் புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்ற னர்.

முடிவில் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி நன்றி கூறினார். பனைக் குளம் சுதானா முஹம்மது ஆலிம் துஆ ஓதினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்