Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Saturday, January 20, 2007
2017, மார்ச் 11 திருநெல்வேலியில் இ.யூ.முஸ்லிம் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் பாதுகாப்பு மாநில மாநாடு பணிகளை விரைவுப்படுத்த குழுக்கள் அமைப்பு


2017, மார்ச் 11 திருநெல்வேலியில் இ.யூ.முஸ்லிம் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் பாதுகாப்பு மாநில மாநாடு பணிகளை விரைவுப்படுத்த குழுக்கள் அமைப்பு திருநெல்வேலி, ஜன 20- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2017, மார்ச் 11 திருநெல்வேலியில் 70வது ஆண்டு விழா சிறுபான்பான்மையினர் பாதுகாப்பு மாநில மாநாடு ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி பொருட்காட்சி திடல் மைதானத்தில் 19.01.2017 வியாழன் மாலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருநெல்வேலியில் மாநாட்டு வரவேற்பு குழுத்தலைவரும், மாநில பொருளாளருமான எம்.எஸ்.ஏ. ஷாஜகான் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மாநில துணைத்தலைவர் எஸ்.எம். கோதர் முகைதீன் (முன்னாள் எம்.எல்.ஏ) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட பொருளாளர் வி.ஏ. செய்யது இப்ராஹிம் கிராஅத் ஓதினார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்டதலைவர் எல்.கே.எஸ். மீரான் மொய்தீன் அனைவரையும் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் புளியங்குடி செய்யது சுலைமான், செயலாளர் கடையநல்லூர் வி.ஏ.எம். இக்பால், கிழக்கு மாவட்ட செயலாளர் பாட்டபத்து முஹம்மது அலி, பொருளாளர் வி.கே. புரம் கானகத்தி மீரான், இளைஞர் அணி செயலாளர் நெய்னா முஹம்மது கடாபி, மேலப்பாளையம் மில்லத் காஜா, டவுன் பிரைமரி தலைவர் செய்யது மசூது, இராமநாதபுரம் முஹம்மது யாகூப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நெல்லையில் நடைபெறும் இம்மாநாட்டை சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டு கீழ்க்கண்ட குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

1. மாநாட்டு ஏற்பாட்டு குழு:-

எஸ்.எம். கோதர் மொய்தீன் (முன்னாள் எம்.எல்.ஏ) (கன்வீனர்)

குழுவினர்:- எல்.கே.எஸ். மீரான் மொய்தீன்,பாட்டபத்து முஹம்மது அலி, கானகத்தி மீரான்,செய்யது சுலைமான், வி.ஏ.எம். இக்பால், செய்யது இப்ராஹிம்,

இக்குழுவினர் மாநாட்டு பணிகளை வழிகாட்டிடவும், முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் களுக்கான அழைப்பிதழ் வழங்குதல், நிதி வசூல் செய்தல், பத்திரிகை ஊடக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுதல்.

2. ஒருங்கிணைப்பு குழு:-

எம்.எஸ்.துராப்ஷா (கன்வீனர்) குழுவினர்:- வி.டி.எஸ்.ஆர்.இஸ்மாயில், வி.எஸ்.டி. சம்சுல் ஆலம் (முன்னாள் எம்.எல்.ஏ), டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, பேட்டை எஸ்.எம். ஷேக் அப்துல் காதர், வீரை கவிஞர் ரஹ்மான், பேட்டை முஸ்தபா, தென்காசி அபூபக்கர், பாம்புகோவில் சந்தை செய்யது மொய்தீன் பட்டாணி, கடையநல்லூர் பச்சத்துண்டு அப்துல்காதர், பேட்டை மொய்தீன் கஸ்ஸாலி, ஜங்ஷன் காதர் மஸ்தான், கடையநல்லூர் வி.ஏ. முஹம்மது அலி, புளியங்குடி மொய்தீன் பிச்சை, பத்தமடை கான்சாகிப், கடையநல்லூர் எம். பெரிய முஸ்தபா காஜா மொய்தீன், தென்காசி அப்துல் அஜீஸ், துலுக்கர்பட்டி அப்துல் ஹமீது, தாழையூத்து நவாஸ், வாசுதேவநல்லூர் பி.எஸ். இஸ்மாயில் ஏகாம்பர்,தென்காசி வழக்கறிஞர் முஸ்தபா, பாளையங்கோட்டை மினர்வா சாகுல் ஹமீது, புளியங்குடி ஜமாஅத் தலைவர் முஹம்மது இஸ்மாயில், டவுண் செய்யது மசூது,

3. மஹல்லா ஜமாஅத் அழைப்பு பணிகள்:-

மௌலானா டி.,ஜே.எம். சலாவுதீன் ரியாஜி (கன்வீனர்) குழுக்வினர்:- கடையநல்லூர் மௌலானா மொய்தீன் (காஜி), பேட்டை மௌலானா கஸ்ஸாலி (காஜி), பேட்டை மௌலானா அப்துல் ஜலீல், பாம்புகோவில் செய்யது இப்ராஹிம், மேலப்பாளையம் ஜலால் முஹம்மது, தென்காசி மௌலவி சம்சுதீன், புளியங்குடி மௌலவி கலீல் ரஹ்மான், அம்பை மௌலவி பீர் முஹம்மது, இரவணசமுத்திரம் மௌலவி எம்.எம்.டி. முகைதீன் அப்துல் காதர், இரவணசமுத்திரம் மௌலானா பீர் முஹம்மது,

4. பிரச்சார ஒருங்கிணைப்பு குழு:-

நெல்லை அப்துல் மஜீத் (கன்வீனர்) குழுவினர்:- காயல் மகபூப், கடையநல்லூர் வி.ஏ.எம். இக்பால், புளியங்குடி அப்துல் வகாப், பாம்புகோவில் சந்தை செய்யது பட்டாணி, தென்காசி முஹம்மது அலி, புளியங்குடி முஹம்மது அல்அமீன், கடையநல்லூர் செய்யது மசூது, கடையநல்லூர் அப்துல் லத்தீப், கடையநல்லூர் எஸ்.கே.எம். ஹபீபுல்லாஹ், காயல்பட்டினம் மன்னர் பாதுல் அஸ்ஹப், ஏர்வாடி முஹம்மது ஷாபி, முதலியார்பட்டி அப்துல் காதர்,புளியங்குடி பி.என்.எம். காதர் மொய்தீன், வாசுதேவநல்லூர் செய்யது, புளியங்குடி அமானுல்லா, 5. திடல் அமைப்பு, கண்காட்சி ஏற்பாட்டு குழு:-

நெய்னா முஹம்மது கடாபி (கன்வீனர்) குழுவினர்:- மேலப்பாளையம் அப்துல் ஜப்பார், கரிக்கா தோப்பு பஷீர், சேரன்மாதேவி கமால் முஸ்தபா, ஷேக் அப்துல் காதர், மேலப்பாளையம் மொய்தீன் அப்துல் காதர், நாகூர் கனி, ஜாகிர் உசேன், கடையநல்லூர் ஹைதர் அலி, பாட்டபத்து ராஜா முஹம்மது, ஏர்வாடி காஜா மொய்தீன், கராத்தே ஷேக்,

6. தோரண அமைப்புக்குழு:-

பாட்டப்பத்து முஹம்மது அலி (கன்வீனர்) குழுவினர்:- டவுண் அலி மொய்தீன், டி. செய்யது மஜீத், அப்துல் ஹமீது, அப்துல் காதர், பேட்டை ஜியாவுதீன், சாதிக், சிக்கந்தர், வி.கே. புரம் மொய்தீன் பிச்சை, செய்யது அலி, சேட்டு,

7. வழிகாட்டுக்குழு, மண்டப பொறுப்பாளர்கள்:-

மேலப்பாளையம் மில்லத் காஜா (கன்வீனர்) குழுவினர்:- மேலப்பாளையம் அசன் அலியார், கராத்தே அப்பாஸ், ஷேக் மஸ்தான், ஆட்டோ ஷேக் மைதீன், மீரான் மொய்தீன், ஜவஹர் அலி, கிங் கமாலுதீன், எம்.எல்.எம். குத்புதீன் ஐபக், அய்யூப்கான், காஜா பஷீர்,

8. தன்னார்வ தொண்டர் குழு:-

புளியங்குடி ஜப்பான் உதுமான் (கன்வீனர்) குழுவினர்:- கடையநல்லூர் ரஹ்மத்துல்லா (எம்.ஒய்.எல்.) புளியங்குடி மொய்தீன் பிச்சை (எம்.எஸ்.எப்.), பேட்டை ஹனீபா (எம்.எஸ்.எப்.), புளியங்குடி திவான் (தொண்டர் அணி), கடையநல்லூர் மொய்தீன் (எஸ்.டி.யூ.), மேலப்பாளையம் ஜே. சாகுல் ஹமீது, பாளை எம். மகபூப் அலி, புளியங்குடி டி. மொய்தீன்,

9. விளம்பர செய்தி ஒருங்கிணைப்பாளர்கள்:-

மணிச்சுடர் புளியங்குடி ஷாகுல் ஹமீது, பேட்டை பீர் மொய்தீன் மேற்கண்ட குழுக்கள் அவ்வப்போது கூடி மாநாட்டு பணிகளை முடுக்கி விட வேண்டும்.

இக்குழுவினர் பணிகள் சம்மந்தமான சந்தேகங்களை மாநாட்டு ஏற்பாட்டு குழுவினரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

மாநாட்டு வரவேற்பு குழு உறுப்பினர்களாக திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா 100 பேர்களை சேர்த்து தலைமைக்கு அனுப்புவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கிழக்கு மாவட்ட செயலாளர் பாட்டபத்து முஹம்மது அலி நன்றி கூற, மாநில பொருளாளர் கானகத்தி மீரான் துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்