Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, October 19, 2017 28 Muharram 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Saturday, September 22, 2007
வெள்ளிக்கிழமை பிறந்துள்ள 1439 -ஆம் ஹிஜ்ரி புத்தாண்டு வெற்றிகள் வரும் ஆண்டாக மலர இறையருளை வேண்டுவோம்


வெள்ளிக்கிழமை பிறந்துள்ள 1439 -ஆம் ஹிஜ்ரி புத்தாண்டு வெற்றிகள் வரும் ஆண்டாக மலர இறையருளை வேண்டுவோம் சந்திரக்கணக்குப் படியான இஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் முஹர்ரம் மாதம் முதல் நாளாகிய இன்று புதுவருடம் பிறக்கிறது. வெள்ளிக்கிழமை ஜனித்துள்ள 1439ஆம் ஹிஜ்ரி ஆண்டு வெற்றிகள் பல வரும் ஆண்டாக வேண்டும் என இறையருளை வேண்டுவோம். செப்டம்டர் 21 நேற்று. உலக அமைதி தினம் அனுசரிக்கப்பட்ட நாள்.இன்று முஹர்ரம் முதல் நாள். முஹர்ரம் என்பதும் போரும் பூசலும் ‘ஹராம்‘ தடுக்கப்பட்டது என்னும் பொருளுடையது தான். போர் இல்லாத மாதமானதால் இதற்கு சிறப்புடைய மாதம் என்றும் பெயருண்டு. எல்லாச் சிறப்புகளும் ஒரு சேர எல்லோருக்கும் அமைந்திட ஆசிப்போம்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்