Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, September 21, 2018 10 Muharram 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, February 16, 2007
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கை, தேர்தல் அணுகுமுறை, சமூக உடகங்களில் பரப்புரை, நலத்திட்ட பணிகளைமுறைப்படுத்த தமிழகத்தில் 8 மண்டலங்களில் பயிலரங்கங்கள் நடத்தப்படும் மாநில செயற்குழுவில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு


சென்னை, பிப்.16-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டம் 14.02.2018 அன்று மாநில தலைமை நிலையம் காயிதே மில்லத் மன்ஸிலில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர்ச்சி வருமாறு:-

மண்டல பயிலரங்கங்கள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு, கொள்கை, தேர்தல் அணுகுமுறை, பிரச்சி னைகளை அதிகாரி களுடன் கையாளும் வழிமுறை கள், சமூக ஊடகங்களில் மேற் கொள்ள வேண்டிய பரப்பு ரைகள், பிற கட்சிகளுடன் கூட்டணி, முஸ்லிம் லீகின் சட்ட திட்டங்கள், அமைப்பு வடிவமைப்புகள், கட்சியின் சார்பில் செய்யப்பட்டு வரும் / செய்யப்படவிருக்கும் நலத் திட் டங்கள் உள்ளிட்ட அனைத் தையும் பற்றி நமது நிர்வாகிக ளுக்கும், வருங்கால சமுதாயத் திற்கு சொல்லிக் கொடுக்க வேண் டியது அவசி யாக இருக்கின்றது.இவ்வடிப்படை செயல் திட்டங்களை நோக்க மாக கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கீகரிக் கப்பட்ட அணிகளான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, இந்திய யூனியன் மகளிர் லீக், சுதந்திர தொழி லாளர் யூனியன் மற்றும் ஊட கத்துறையினர் பங்கேற்கும் மண்டல பயிலரங்கங்களை நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.கீழ்க்கண்ட மாவட்டங் களுக்கான தலைவர், செயலாளர், பொருளாளர், அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் அம்மாவட்டங்களிலுள்ள மாநில நிர்வாகிகள் ஒன்று கூடி அம்மண்டலத்தில் பயிலரங்கம் நடைபெறவேண்டிய இடம், தேதி மற்றும் அதற்கான ஒருங்கி ணைப்பாளர்களை தேர்வு செய்து தலைமை நிலையத்திற்கு தகவல் அனுப்ப வேண்டும்.

மண்டலங்கள் - மாவட்டங்கள்:-

மண்டலம்-1

மாவட்டங்கள்:- வட சென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, திருவள்ளுர் கிழக்கு, திருவள்ளுர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு

மண்டலம்-2

மாவட்டங்கள்:- விழப்புரம் கிழக்கு, விழுப்புரம் மேற்கு, திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, வேலூர் மேற்கு வேலூர் கிழக்கு, கிருஷ்ணகிரி, தர்மபுரி,

மண்டலம்-3

மாவட்டங்கள்:- நாகை வடக்கு, நாகை தெற்கு, திருவாரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, கடலூர் வடக்கு கடலூர் தெற்கு

மண்டலம்-4

மாவட்டங்கள்:- திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், பெரம்பலூர், நாமக்கல், அரியலூர்

மண்டலம்-5

மாவட்டங்கள் :- திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, சேலம், ஈரோடு வடக்கு ஈரோடு தெற்கு, நீலகிரி

மண்டலம்-6

மாவட்டங்கள்:- தேனி, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு

மண்டலம்-7

மாவட்டங்கள்:- தூத்துக் குடி, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, கன்னியா குமரி

மண்டலம்-8

மாவட்டங்கள்:- இராமநாத புரம், சிவகங்கை புதுக்கோட்டை, விருதுநகர்

தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு விதி எண் 7.அ.1 - தேசிய கவுன்சில் உறுப்பினர் களாக மாநில தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள்.இதன் அடிப்படையில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. ஆகியோ ரும்விதி எண் 7.அ.2 - மாநில லீகுகள், தங்கள் மாநில உறுப் பினர்களில் பத்தாயிரத்திற்கும் ஒருவர் வீதம் தேர்ந்தெடுத்து தேசிய கவுன்சிலுக்கு அனுப்பப் படும் மாநில பிரதிநிதிகள்.இவ்விதியின் அடிப்படை யில் தமிழ்நாடு மாநில கிளையிலிருந்து தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக கீழ்க்கண்ட வர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.1. எம்.எஸ்.ஏ. ஷாஜகான், 2. தளபதி மௌலவி ஏ. ஷபீகுர் ரஹ் மான், 3. திருப்பூர் பி.எஸ். ஹம்சா, 4. நெல்லை அப்துல் மஜீத், 5. காயல் மகபூப், 6.வழக்கறிஞர் வி. ஜீவகிரிதரன், 7. மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், 8. கே.எம். நிஜாமுதீன், 9. ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான், 10. மேட்டுப்பாளையம் க்யூ. அக்பர் அலி, 11. எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, 12. புளியங்குடி செய்யது சுலைமான், 13. எல்.கே.எஸ். மீரான் மொய்தீன், 14. எஸ்.ஜே. மஹ்மூ துல் ஹஸன், 15. இராமநாதபுரம் வருசை முஹம்மது, 16. டாக்டர் ஏ.கே. முகைதீன், 17. கே. ஹபீபுர் ரஹ்மான், 18. சேலம் அன்சர் பாஷா, 19. கம்பம் ஷாகுல் ஹமீது, 20. சென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன், 21. பி. மீராசா மரைக்காயர், 22. டாக்டர் எம்.ஏ. முஹம்மது நிஜாம், 23. நரி முஹம்மது நயீம், 24. ஜமால் முஹம்மது இப்ராஹிம்.விதிஎண் 7.அ.3 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இன் னாள் நாடாளுமன்ற, சட்ட மன்ற, மேலவை உறுப்பினர்கள். விதிஎண் 7.அ.4. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன் னாள் நாடாளுமன்ற, சட்ட மன்ற, மேலவை உறுப்பினர்கள்.இதன் அடிப்படையில் கீழ்க் கண்டவர்கள் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் ஆகின்றனர்.1. எம். அப்துல் ரஹ்மான், 2. நெல்லை எஸ்.எம். கோதர் மைதீன், 3. மேலப்பாளையம் வி.எஸ்.டி. சம்சுல் ஆலம், 4. பள்ளப் பட்டி எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், 5. ஆம்பூர் எச். அப்துல் பாசித் ஆகியோர் தேசிய கவுன்சிலில் இடம் பெறுகின்றனர்.

சிறப்பு அழைப்பாளர்கள்

1. இந்திய யூனியன் மகளிர் அணி தேசிய தலைவி பேராசிரியை ஏ.கே. தஷ்ரீப் ஜஹான், 2. முஸ்லிம் யூத் லீக் தேசிய பொருளாளர் பள்ளப்பட்டி எம்.கே. முஹம்மது யூனுஸ், 3. எம்.எஸ்.எப். தேசிய பொதுச்செயலாளர் வாணியம்பாடி எஸ்.எச். முஹம்மது அர்ஷத், 4. எம்.எஸ்.எப்., மாநில தலைவர் பழவேற்காடு எம். அன்சாரி, 5. சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில தலைவர் குடியாத்தம் என்.பி. வாகித், 6. மாநில இளைஞர் அணி இணைச்செயலாளர் வி.ஏ. செய்யது பட்டாணி, 7. சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில பொதுச்செயலாளர் குளச்சல் செய்யது அலி, 8. எம்.எஸ்.எப்., மாநில பொதுச்செயலாளர் ஏ.எச். அன்சர் அலி.

கருத்துரை

மாநில செயற்குழு கூட்டத் தில் கருத்து தெரிவித்தவர்களின் விவரம் வருமாறு:-வடசென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன், நெல்லை கிழக்கு எல்.கே.எஸ். மீரான் மொய்தீன், மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான், தூத்துக்குடி பி. மீராசா மரைக்காயர், புதுக் கோட்டை அஷ்ரப் அலி, நீலகிரி சி.எச்.எம். ஹனீபா, திருச்சி எம்.ஏ. முஹம்மது நிஜாம், கடலூர் நெல்லிக்குப்பம் ராஜா ரஹிமுல்லா, திண்டுக் கல் அல்தாப் உசைன், இராமநாத புரம் வருசை முஹம்மது, கோவை முஹம்மது பஷீர், கரூர் பள்ளப்பட்டி மகபூப் அலி, காஞ்சி ஆலந்தூர் அப்துல் வகாப், பெரம்பலூர் லெப்பைக் குடிக்காடு அப்துல் ஹாதி, திருப்பூர் செய்யது முஸ்தபா, சேலம் ஹன்னு (எ) சாதிக்பாஷா, மகளிரணி பேராசிரியை தஷ்ரீப் ஜஹான், விழுப்புரம் ஷாகுல் ஹமீது ஆலிம், இளைஞர் லீக் பள்ளப்பட்டி எம்.கே. முஹம்மது யூனுஸ், மகளிர் அணி ஷாஸ்மினாஸ் நிஜாம், காஞ்சிபுரம் தாம்பரம் முஸ்தபா, விழுப்புரம் திருக்கோவிலூர் அப்துல் ஜப்பார், திண்டுக்கல் ஆயக்குடி பாரூக், விருதுநகர் இப்ராஹிம்ஷா, திருப்பூர் மங்களம் இப்ராஹிம், கடலூர் விருத்தாச்சலம் அப்துல் சுக்கூர், தஞ்சை அய்யம்பேட்டை சிம்லா நஜீப், தஞ்சாவூர் ஜெய்னுல் ஆபிதீன், திருச்சி தெற்கு முஹம்மது நிஜாம், வேலூர் குடியாத்தம் ரஹ்மத்துல்லாகான், மாணவர் பேரவை முஹம்மது அல் அமீன், தொழிலாளர் யூனி யன் குடியாத்தம் வாகித், இளை ஞர் லீக் செய்யது பட்டாணி ஆகியோர் கருத்துரையாற்றினர்.

பங்கேற்பவர்கள்

சேலம் எம்.பி. காதர் உசேன், அதிரை எஸ்.எஸ்.பி. நஸ்ருதீன், சென்னை எஸ்.எம். கனிசிஸ்தி, காயல் மகபூப், ஆம்பூர் எச். அப்துல் பாசித், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், சென்னை கே.எம். நிஜாமுதீன், ஆப்பனூர் ஆர். ஜபருல்லாஹ், காயல்பட்டினம் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, மேட்டுப்பாளையம் க்யூ. அக்பர் அலி, மத்திய சென்னை யூசுப் குலாம் முஹம்மது, தென் சென்னை பூவை முஸ்தபா, மடுவை எஸ். பீர் முஹம்மது, திருவள்ளுர் கிழக்கு எண்ணூர் ஏ.கே. செய்யது இப்ராஹிம், மீஞ்சூர் சிக்கந்தர் பாஷா, காஞ்சி தெற்கு கூடுவாஞ்சேரி ஷேக் தாவூது, படூர் எஸ். அல்லாஹ் பக்ஷ், தாம்பரம் எஸ். ஷேக் அப்துல் காதர், விழுப்புரம் கிழக்கு செஞ்சி எஸ்.யூ. சையது கலீல், விழுப்புரம் எஸ்.எம். அமீர் அப்பாஸ், விழுப்புரம் மேற்கு சங்கராபுரம் ஏ.ஆர். ரஷீத்கான், திருவண்ணாமலை தெற்கு செங்கம் ஐ.எம். சுலைமான்கான், திருவண்ணாமலை இ. முஹம்மது அலி, திருவண் ணாமலை வடக்கு கே.ஏ. டபிள்யூ. அப்துல் காதர் ஷெரீப், கிருஷ்ணகிரி ஜாபர், ஓசூர் ஏ. சித்தீக் பாஷா, தருமபுரி எஸ். சையத் அன்வர் பாஷா, ஆர். நிஜாமுதீன், கடலூர் தெற்கு லால்பேட்டை அமானுல்லாஹ், சேலம் அன்சர் பாஷா, ஈரோடு வடக்கு சத்திய மங்களம் எஸ்.ஏ. அஸ்கர் அலி, எஸ்.ஏ. சான்பாஷா, ஈரோடு தெற்கு நூர் முஹம்மது சேட், கோவை வடக்கு மேட்டுப்பாளையம் எஸ்.எம். காசிம், கோவை தெற்கு பி. அப்துல் கபூர், கே.பி. அப்துல் ரஹீம், திருப்பூர் வடக்கு என். சையத் முஸ்தபா, பெரம்பலூர் ஜி. சர்புதீன், திருச்சி தெற்கு கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், திருவாரூர் தமீமுன் அன்சாரி, முத்துப்பேட்டை முகைதீன் அடுமை, திண்டுக்கல் கிழக்கு பேகம்பூர் எம்.எம்.ஏ.கே. தவ்பீக் உசைன், திண்டுக்கல் மேற்கு பெரியகளையமுத்தூர் டாக்டர் கே.எஸ். ஷர்புத்தீன், மதுரை தெற்கு பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம், டாக்டர் ஏ. இக்பால் பாஷா, இராமநாதபுரம் ஏ.எல். முஹம்மது பைசல், நெல்லை மேற்கு புளியங்குடி செய்யது சுலைமான், கடையநல்லூர் வி.ஏ.எம். இக்பால், கன்னியாகுமரி குலசேகரம் எம்.எஸ். ஷாஜகான், நாமக்கல் வழக்கறிஞர் ஒய். முஹம்மது முபீன், கே. தவ்லத் கான், பழவேற்காடு மு. அன்சாரி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்

சிறப்பு அழைப்பாளர்கள்

எஸ்.பி. கலீலுர் ரஹ்மான், விழுப்புரம் அப்துல் கனி, திருவண்ணாமலை தெற்கு எஸ்.எம். நவாப்ஜான், திருவண் ணாமலை வடக்கு வந்த வாசி கே.எம்.ஏ. கமாலுதீன், தருமபுரி சி.ஏ. சுலைமான், தூத்துக்குடி கே. மீராசா, நெல்லை கிழக்கு எம். கானகத்தி மீரான், தஞ்சை வடக்கு இஸட். ஜுல்பிகார் அஹமது, கோவை வடக்கு எல்.எம். ஷிப்லி, திருச்சி தெற்கு பி.எம். ஹுமாயூன், கடலூர் வடக்கு ஜே. அப்துல் ரசீத், கோவை தெற்கு கே.ஏ. முஹம்மது யூசுப், கரூர் பள்ளப்பட்டி ஒ.எம். காஜா மொய்தீன், விழுப்புரம் மேற்கு களமருதூர் ஏ.எச். முஹம்மது ஜிபாரா, மதுரை தெற்கு இ. முஹம்மது நஜீப், வடசென்னை முஸ்தபா, திருவாரூர் ஏ. முஹம்மது பாரூக், நெல்லை மேற்கு வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹிம், கிருஷ்ணகிரி ஓசூர் யூ. காதர் பாஷா, வேலூர் கிழக்கு மேல்விஷாரம் எம்.ஆர். அப்துல் அஜீஸ், நாமக்கல் எஸ். முஹம்மது அலி, நாமக்கல் ஏ. பாரூக் பாஷா, புதுக்கோட்டை ஏ. பீர் முஹம்மது, காரைக்கால் எம். முஹம்மது இஸ்மாயில், திருவண்ணாமலை வந்தவாசி டி.எம். பீர் முஹம்மது, சென்னை கே.எஸ். முஹம்மது ஆரிப், கோவை வி.எம். முஹம்மது காசிம், நாகூர் அறமுரசு எச். அப்துல் காதர், திருச்சி கவிஞர் கா. சையது ஜாபர், கட லூர் லால்பேட்டை ஏ.ஆர். அப்துர் ரஷீத், விழுப்புரம் டி. சுல்தான் முகைதீன், விழுப்புரம் கோட்ட குப்பம் வி.ஆர். முஹம்மது இப்ராஹிம், நெல்லை மேலப் பாளையம் பி.ஏ. காஜா மொய்னு தீன் பாகவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற் றனர். இக்கூட்டம் மாநில பொரு ளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜ கான் நன்றி கூற. மாநில துணைத் தலைவர் லால் பேட்டை தளபதி மௌலவி ஏ. ஷபீகுர் ரஹ்மான் துஆவுடன் நிறைவு பெற்றது.கூட்டத்திற்கு வருகை தந்தவர்களுக்கு சமுதாய புரவலர் எஸ்.டி.கூரியர் நிர்வாக இயக்குனர் நவாஸ்கனி மதிய உணவு வழங்கினார். உறுப் பினர்களுக்கு திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ‘முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் களின் பேருரைகள்’ என்ற நூலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சரித்திர சாதனை கள்-2017 மணிச்சுடர் ரமளான் மலர் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.ஹார்டுவார்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கிட அனுச ரணை வழங்கிய எஸ்.டி.கூரியர் நிர்வாக இயக்குனர் நவாஸ்கனி அவர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்