முக்கிய செய்தி

நாடாளுமன்ற தேர்தல் 2019 இராமநாதபுரம் தொகுதி கூட்டணி - இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளராக கே. நவாஸ்கனி தேர்வு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் 2019 இராமநாதபுரம் தொகுதி கூட்டணி - இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளராக கே. நவாஸ்கனி தேர்வு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் 2019 இராமநாதபுரம் தொகுதி கூட்டணி - இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளராக கே. நவாஸ்கனி தேர்வு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவிப்பு 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு இராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில உயர்மட்ட குழுக் கூட்டத்தில் இராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக கட்சியின் மாநில கௌரவ ஆலோசகரும், எஸ்.டி. கூரியர் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனருமான இராமநாதபுரம் மாவட்டம், குருவாடியை சேர்ந்த கே. நவாஸ்கனி அவர்களை வேட்பாளராக முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக ‘ஏணி’ சின்னத்தில் கே. நவாஸ்கனி போட்டியிடுகின்றார்.