முக்கிய செய்தி
70வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகமான சென்னை காயிதே மில்லத் மன்ஸிலில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய கொடியை ஏற்றினார்.

70வது குடியரசு தின விழா
70வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகமான சென்னை காயிதே மில்லத் மன்ஸிலில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய கொடியை ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, நகர, பிரைமரி நிர்வாகிகள் உடனிருந்தனர்.