முக்கிய செய்தி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மாநாடு அழைப்பிதழை வழங்கினார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பிப் 16 ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் "இதயங்களை இணைப்போம் இந்தியாவை மீட்போம்" என்ற லட்சிய முழக்கத்தோடு நடைபெற யிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மாநாடு அழைப்பிதழை வழங்கினார்

மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான்,
மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர் நிஜாமுத்தீன், துணை செயலாளர் இபுராஹீம் மக்கி ஆகியோர் உடனிருந்தனர்