முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை மாநில மாநாட்டின் அணிகளின் கருத்தரங்கம் கூட்டம் தொடக்கம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை மாநில மாநாட்டின் அணிகளின் கருத்தரங்கம் கூட்டம் தொடக்கம்
பிப் 16 மதுரை  ஒத்தக்கடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை மாநில மாநாட்டின்  முதல்  கூட்டம்  அணிகளின் கருத்தரங்கம் தொடங்கியது .இதில் இளைஞரணி #MYL,மாணவரணி #msf, தொழிலாளர் அணி #STU,மகளிர் அணி IUWL  நிர்வாகிகள் எராளமானோர் கலந்து  கொண்டனர் .