முக்கிய செய்தி

கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. முழக்கம்

கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. முழக்கம்
* வக்ஃபு வாரியத்தை விரைவில் செயல்பட செய்ய வேண்டும்
* தமிழக அரசு பாடபுத்தகத்தில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் வரலாறு
* கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள புளியரையில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்க வேண்டும்
* பாகிஸ்தான் வேண்டாம் என்று சொல்லி இங்கே வசிப்பவர்கள் தான் இந்திய முஸ்லிம்கள்
* இந்திய நாட்டின் வெற்றிக்கு துணை நின்றது முஸ்லிம் சமுதாயம்
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகைபதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு தொடர்பாக  மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க
தமிழக முதல்வர் - முஸ்லிம் சமுதாய பிரதிநிதிகள் சந்திப்பு நடைபெற வேண்டும்
கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. முழக்கம்

சென்னை, ஜனவரி 08-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நேற்று(07-01-2020) நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்ஏ. பேசிய தாவது:-
கே.ஏ.எம். முஹம்மது அபூ பக்கர்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, ஆளுநர் அவர்களின் உரை மீதான நன்றி தெரிவிக்கக்கூடிய தீர்மானத்தின் மீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக நான் பேசுவதற்கு வாய்ப்பளித்த தங்களுக்கும், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர் களுக்கும் என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள் கின்றேன். மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு துணை முதலமைச்சர், மாண் புமிகு அமைச்சர் பெருமக்கள், தமிழினத் தளபதியார், எதிர்க்கட்சித் துணைத் தலைவர்,  அனைத்து சட்ட மன்ற உறுப்பினர் களுக்கும் புத் தாண்டு நல்வாழ்த்துக் களையும், பொங்கல் நல்வாழ்த்துக் களையும் இதயப்பூர்வமாக தெரி வித்துக் கொள்கிறேன்.

சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் ஆதங்க நிலை

இந்த உரையிலே சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத் தினுடைய கவலை களையும், ஆதங்க நிலையையும் இங்கே வெளிப்படுத்துவது என்னுடைய கடமை. அந்த அடிப்படையிலே எந்தக் குறைகளையும் சொல் லாமல், எங்களுடைய ஆதங்கங் களை மட்டும் இங்கே வெளிப்படுத்து வதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டு, ஏதாவது அதிலே மாற்றங்கள் இருந்தால், என்னுடைய உரைக்கு பின்பாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் விளக்கமளிக்க வேண்டுமென உங்களை யெல்லாம் மிகவும் பணிவோடு கேட்டுக் கெள்கின்றேன்.

என்.ஆர்.சி.,என்.பி.ஆர்., சி.ஏ.ஏ

இன்று நாடெங்கிலும் இருக்கக்கூடிய பிரச்சினை, சூயவவீடியேட சுநபளைவநச டிக ஊவைணைநளே (சூசுஊ) தேசிய குடியுரிமை பதிவேடு; சூயவவீடியேட ஞடியீரடயவவீடிஸீ சுநபளைவநச  (சூஞசு) தேசிய மக்கள் தொகை பதிவேடு; ஊஹஹ என்று சொல்லக் கூடிய ஊவைணைநளோவீயீ (ஹஅநனேஅநவே) ஹஉவ, குடியுரிமைத் திருத்தச் ட்டம் குறித்துதான் பல்வேறு தகவல்கள் இங்கே பரிமாறப்பட்டு வருகின்றன. தேசிய குடியுரிமைச் சட்டம் என்பது 26-01-1950 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பின், அதிலே யசவவீஉடந 5-லே குடிமகன் யார் என்ற தெளிவான விளக்கங்கள் அங்கே சொல்லப் பட்டிருக்கின்றன.

இருப்பிடம்

னுடிஅவீஉடைந என்று சொல்லக்கூடிய இருப்பிடம் பற்றி சொல்லும்போது, 26-01-1950ஆம் ஆண்டு யார், யாரெல்லாம் இந்தியாவிலே இருந்தார்களோ அவர்கள் அனைவரும் இந்திய நாட்டினுடைய குடிமக்கள் என்று அதிலே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதே சட்டம் 1955 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும்போது அவர்கள் சொல்லப்பட்டது என்னவென்று சொன்னால், யாரெல்லாம் 26-01-1950 ஆம் ஆண்டு இந்தியாவிலே பிறந்தார் களோ, பிறக்கப் போகின்ற லீர்களோ அனை வருக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டு மென்பதும், 1955 ஆம் ஆண்டு சொல்லப்பட்ட அந்தச் சட்டத்திலே தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றது. அதன்பிறகு 1987 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் திருத்தப் பட்டது. அதிலேகூட யாரெல்லாம் குடிமக்கள் என்று சொல்லும்போது, 1950ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை யார், யாரெல்லாம் இந்தியாவிலே பிறந்திருக்கின்றார்களோ அனைவ ருக்குமான குடி யுரிமை வழங்கப்படும் என்று தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றது.

தாய் - தந்தையர்

அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு அதிலே திருத்தத்தைக் கொண்டு வரும்போது கூட, 1987அதன்பிறகு 1950லிருந்து கிட்டத்தட்ட 1987 வரை உள்ளவர்களுக் கெல்லாம் குடியுரிமை வழங்கப்பட வேண்டு மென்பதோடு, ஒரு திருத்தம் என்ன சொல்லப்பட்டது என்று சொன்னால், குடியுரிமை பெறக் கூடியவருடைய தந்தையோ, தாயோ யாராவது ஒருவர் இந்தியாவிலே இருக்க வேண்டுமென்பது மட்டும் அதிலே சொல்லப் பட்டது. 

அப்போது எந்த வொரு அடையாள அட்டைகள் எதுவும் அவர்கள் கேட்கவில்லை. பல்வேறு விஷயங்களிலே, இதுவரை சொல்லப்பட்ட விஷயத்திற்கும், இப்போது கொண்டுவரப் பட்டிக்கக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் உள்ள மிகுந்த வேறுபாடு என்னவென்று சொன்னால், மதத்தினுடைய பெயரால் எந்தச் சட்டங்களும் அதிலே திருத்தப்படவில்லை. இப்போதுதான் அந்தச் சட்டத் திருத்தத்திலே ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் சி.ஏ.ஏ. என்று சொல்லக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டத்திலே முஸ்லிம்களை தவிர்த்து அனைவரையும் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள் சட்டத்தில் 3 நாடுகளைப் பற்றி மட்டும் அதிலே சொல்லப் பட்டிருக்கிறது. அருமையான பெருமக்களே இதுவரை நடந்த அனைத்து விஷயங்களிலும் எடுத்துச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்று சொன்னால், கணக்கெடுப்பு என்.பி.ஆர். என்று சொல்லக்கூடிய அந்தக் கணக்கெடுப்பிலே அவர்கள் ஆதாரங்களைக் கேட்கவில்லை. ழடிரளநாடிடன ரீதியாக முழு விவரங்களைக் கேட்கவில்லை. இன்றைய அந்த என்.பி.ஆர்.லே தான் பல்வேறு முரண் பட்ட கருத்துக்களை கேட்கக் கூடியதாக இருக்கின்றது. 

2020 என்.ஆர்.சி.யிலே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால், நிரூபிக்க வேண்டு மென்ற ஒரு ஷரத்தை சேர்த்திரு க்கின்றார்கள். குடிமகனை எப்படி நிரூபிப்பது? குடி மகனுடைய பெற்றோரை நிரூபிப்பது. இந்த நாட்டிலே பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமென்று சொன்னால், எத்தனை பேரிடத்திலே இவையெல்லாம் இருக்கும் என்பதை இங்கே இருக்கக்கூடிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் இதை சிந்திக்க வேண்டும். நாம் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கவில்லை. 

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திலே இதை ஏன் இணைத் திருக்கின்றீர்கள்? இதுவரை அது போன்று ஏதாவது சொல்லப் பட்டிருக் கின்றதா? ஒரு சமூகத்தினரை மட்டும் எடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு ஒன்றொன்று சொல்லப்பட்டிருக்கின்றது என்பதை நீங்களெல்லம் விளங்கி கொள்ள வேண்டும். அருமையான பெருமக்களே, 3 நாடுகளை குறிப்பிட்டிரு க்கின்றார்கள் என்று நான் இங்கே சொல்லிக் கொள்கின்றேன். 

அகில இந்தியா என்று சொல்லக் கூடிய ஒருங்கிணைந்த இந்தியாவிலே ஆப்கானிஸ்தான் இல்லை. ஆப்கானிஸ்தானை இணைத் திருக்கின்றார்கள். நம்முடைய பாலீடர் ஸ்டேட் என்று சொன்னால், தொப்புள் கொடியாக இருக்கக் கூடிய இலங்கையை ஏன் சேர்க்க வில்லை? பூட்டானிலே கிறிஸ்  தவர்கள் தாக்கப்படு கின்றார்கள் என்ற கருத்து இருக்கின்றதே, அந்த நாட்டை ஏன் நீங்கள் சேர்க்கவில்லை? அகதிகள் என்று சொல்லக் கூடியவர்கள் மதத்தின் பெயராலோ, மொழி யின் பெயராலோ சுட்டிக் காட்டக்கூடியவர்கள் அல்ல. 
பொருளாதாரத்திலே அவர்களால் அங்கு வாழ முடிய வில்லை. ஆட்சி யாளர்களால் அவர்கள் வாழ முடியவில்லை என்ற படித்தறத்தில்தான் அவர்களை அடையாளப் படுத்த வேண்டுமென ஐக்கிய நாட்டு சபை, மனித உரிமை ஆணையத்திலே சொல்லப் பட்டிருக்கிறது. மதத்தின் பெயரால் எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியாது என்பதை இந்திய அரசியல் சாசனத்தில் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. எத்தனை சட்டங்களைக் கொண்டு வந்தாலும், மத்தினுடைய அடிப் பமையிலோ, மொழி யினுடைய அடிப்படையிலோ, இனத்தினுடைய அடிப்படையிலோ சட்டம் கொண்டுவரக் கூடாது என்பது தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றது. ஆனால், அவையெல்லாம் மாற்றக்கூடிய வகையிலே, 3 சட்டங்களையும், நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, அந்த மூன்று சட்டங்களையும் ஒரே நேரத்திலே பேசுவதுதான். என்.ஆர்.சி., என்.பி.ஆர். சி.ஏ.ஏ., இந்த மூன்றுக்கும் ஒன்றொடொன்று தொடர்பு இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றி நான் உங்களுக்கு மத்திய அரசாங்கத் தினுடைய அறிவிப்பை சொல்கிறேன்.
அவர்கள் என்ன சொல்லி யிருக்கின்றார்கள் என்றால் 2011லே என்.பி.ஆர்.நடத்தப்பட்டபோது உதய் திட்டத்தின் மூலமாக ஆதாரையும் இணைத்து விட்டார்கள். எல்லா தகவல்களும் அதிலே இருக்கின்றன. இப்பொழுது ஏன் அதை புதிதாகக் கேட்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய கேள்வி? அருமையான பெருமக்களே, நான் இங்கே சொல்ல விரும்புவுது பல்வேறு நிலைகளிலேயே அநாதை குழந்தைகளுக்கு மறைந்த மாண்புமிகு அம்மா அவர்கள் தொட்டில் குழந்தை திட்டத்தைக் கொண்டு வந்து அவர்களுக்கு வாழ் வளித்தார்கள் என்பதைப் பெருமையாக சொல்கின்றோம். தொட்டில் குழந்தை களினுடைய நிலைமை என்ன? அவர்களிடத்திலே என்ன ஆதாரத்தை நீங்கள் கேட்க முடியும். அவர்களுடைய பெற்றோர்களின் ஆதாரத்தை சொல்ல முடியுமா? பிறப் பிடத்தை சொல்ல முடியுமா என்பதை தயகூர்ந்து சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

என்.சி.ஆர். - அசாம்

அதேபோல என்.சி.ஆர். அஸ்ஸாமிலே நடத்தப் பட்டிருக்கக்கூடிய என்.சி.ஆர்.லே 19 லட்சம் மக்கள் அவர்க ளுடைய சரியான ஆதாரங்கள் இல்லை என்பதை சொல்லி, னநவநவேவீடிஸீ உயஅயீள-லே வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அதிலே 12 லட்சம் பேர் இந்துக்கள். மீதி 7 லட்சம் பேர் முஸ்லிம்களும், மற்றவர்களும் நாட்டினுடைய ஜனாதிபதியாக இருந்த பக்ருதீன்அலி அகமதுவினுயை குடும்பத்தார்கள் எல்லாம் அந்த னநவநவேவீடிஸீ ஊயஅயீ-லே வைக்கப்பட்டிருக்கின்றார்கள். நாட்டினுடைய இராணுவத்திலே இருந்த அப்துல் சத்தார் இன்றைக்கு னநவநவேவீடிஸீ ஊயஅயீ-லே  இருக்கின்றார். எப்படி இதில் பாதிப்பு இல்லையென்று சொல்ல முடியும். அருமையான பெருமக்களே இதுவெல்லாம் ஆதாரமான விஷயங்கள். நான் யாரையும் புண்படுத்த வேண்டு மென்று சொல்லவில்லை. நான் இப்பொழுதும் தமிழக அரசாங்கத்தை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நான் மிகவும் பணிவோடு கேட்டுக் கொள்வது எங்களுடைய ஆதங்கங்களைக் கேளுங்கள். எங்கள் சமுதாயத்தினருடைய பெருந்தகைகள், கட்டறறிந்த உலமாக்கள் இருக்கின்றார்கள். இப்பொழுது நான் வரும் பொழுது தமிழக அரசினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி அவர்கள் என்னை சிந்தித்துச் சொன்னார்கள். எங்களுடைய ஆதாங்கம் என்ன? எங்களுடைய கவலைகள் என்ன என்பதைப் பற்றி இந்த அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதை மிகவும் பணிவன்போடு கேட்டுக் கொள்ள கடமைப்பட் டிருக்கின்றேன். இந்திய அரசாங்கத்தினுடைய வீளேவசரஉவவீடிஸீ ஆயரேயட கடிச ருயீனயவவீடிஸீ டிக சூயவவீடியேட ஞடியீரடயவவீடிஸீ சுநபளைவநச  2020-ல் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய இந்த விஷயத்திலே என்ன சொல்லப்பட்டிருக்கின்றது? அந்த ஞடியீரடயவவீடிஸீ சுநபளைவநச  லே சென்ற முறை இருந்ததோடு, இப்பொழுது 2011 லே அவர்கள் 2 விஷயங்களை சேர்த்திருக் கிறார்கள். பெற்றோர்களுடைய னுயவந டிக க்ஷசைவா, பெற்றோர்களுடைய ஞடயஉந டிக க்ஷசைவா இவை இரண்டும் யனனவைவீடியேடஆக 13/7&ல் சேர்க்கப்பட்டிருக்கின்றது. தெளிவாக இதில் சொல்லப் பட்டிருக்கின்றது. அதற்கு அவர்கள் ஆதாரமாக னுடிஉரஅநவேள டமைந சுயவவீடிஸீ ஊயசன, ஹயனயச ஊயசன, ஞயஸீ ஊயசன, ஏடிவநச ஐன ஊயசன, ளுஉலீடிடிட சுநஉடிசன றாவீஉலீ றடிரடன நெ சுநஎநயட வாந யேஅந டிக வாந யீநசளடிஸீ என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. எல்லாம் அரசாங்கத்தினுடைய அறிவிப்புகளைத்தான் நான் சொல்கிறேன்.

அதேபோல, சென்ற மாதம் நடந்த மத்திய அமைச்ச ரவையிலே ஊநளேரள ஐனேயை -க்கு ரூ. 8, 754. 23 கோடி ஒதுக்கப் பட்டிருக் கின்றது.  என்.பி.ஆர்.க்கு ரூ. 3941. 35 கோடி ஒதுக்கப் பட்டிருக்கின்றது என்பதை நாமெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல டீககவீஉந டிக வாந சுநபளைவசயச ழுநநேசயட யனே ஊநளேரள ஊடிஅஅளைளவீடிஸீ ஐனேயை, ஆவீஸீளைவசல டிக ழடிஅந ஹககயசைள னுடைய அறிவிப்பிலே என்ன சொல்லப் பட்டிருக்கின்றது என்று சொன்னால், அந்த அறிவிப்பை நீங்கள் பாருங்கள். அதிலே என்ன சொல்லிருக்கின்றார்கள் என்றால், ஐள வை நேஉநளளயசல வடி சநபளைவநச கடிச சூஞசு ? என்ற தலைப்பிலே கூலீந சூஞசு ளை வாந கசைளவ ளவநயீ வடிறயசனள யீசநயீயசயவவீடிஸீ டிக சூசுஊ. சூசுஊனுடைய முதல் படித்தளம் என்பது என்.பி.ஆர்.. அரசாங்கத்தினுடைய அறிவிப்பு. இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல முடியாது. சூஞசு ளை வாந கசைளவ ளவயவந வடிறயசனள யீசநயீயசயவவீடிஸீ டிக சூசுஊ றடிரடன நெ னநசவீஎநன டிக வாந னரந எநசகைவீஉயவவீடிஸீ டிக வாந ஊவைணைநளோவீயீ ளவயவரள, வாநசநகடிசந, வை ளை உடிஅயீரடளடிசல   என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி ஒன்றோடு தொடர்பு இருப்பதன் காரணமாகத்தான் எங்களுடைய ஐயப்பாடுகளை உங்களுக்கு விளக்குவது என்னுடைய கடமையென்று கருதுகின்றேன்.

பாகிஸ்தான்

அருமையான பெருமக்களே, இந்திய முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர்கள் யார்? பாகிஸ்தான் வேண்டாம் என்று சொல்லி இங்கே இருக்கக் கூடியவர்கள் இந்திய முஸ்லிம்கள் என்று சொல்லிக் கூடியவர்கள் எங்கோவிருந்து இங்கே வந்தவர்கள் அல்ல. சுதந்திர இந்தியாவில் வரும்பொழுது பாகிஸ் தானிலிருந்து வட நாட்டுக்குச் சென்று விட்டார்கள். இந்தியாவில் இருக்கக்கூடியவர்கள் நாங்கள் யாரும் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. இந்தியா எங்கள் தாய் நாடு. இஸ்லாம் எங்கள் வழிபாடு. இன்பத் தமிழ் எங்கள் மொழி என்பதை உறுதியோடு சொல்லி ஒவ்வொரு விஷயத்திலும் நாங்கள் உறுதிபட நின்றிருக்கின்றோம். அருமையான பெருமக்களே, எங்களுடைய இஸ்லாமிய மார்க்கத்திலே தேசிய பற்று ஈமானின் ஒரு பகுதி. இறை நம்பிக்கை என்ற ஈமானின் ஒரு பகுதி என்பது தேசப்பற்று. இந்தியாவை நேசிக்கவில்லை என்று சொன்னால், நாம் முஸ்லி மாக இருக்க முடியாது. அருமை யான பெருமக்களே, இந்திய நாட்டினுடைய எல்லா சமுதாய மக்களும் தங்களு டைய இன்னுயிரை கொடுத் திருக்கின்றார்கள்.

மகாத்மாகாந்தி-விடுதலைப் போராட்ட நிதி

மகாத்மாகாந்தி அவர்கள் விடுதலைப் போராட்ட நிதிக்காக வேண்டி இந்தியா முழுவதிலம் சுற்றுப் பயணம் செய்தார். டாடா, பிர்லா போன்றவர்களையெல்லாம் பார்த்தார். அவர்கள் எல்லாம் க்ஷடயமே ஊலீநளூரந கொடுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகை எழுதிக் கொடுத்தார்கள். ஆனால், இந்தியாவிலேயே ஒரு ஒருவர் கையொப்பமிட்டு எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள் என்று சொன்னவர் தமிழகத்தைச் சேர்ந்த வள்ளல் ஜமால் முஹம்மது அவர்கள். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுடைய மாமனார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். காந்திஜியே அதிசயப் பட்டுவிட்டார். எவ்வளவோ பெரிய பணக்காரர்கள்கிட்ட போனேன். அவர்கள் ஊலீநளூரந    -ல்  தொகையை கொடுத்தார்கள். க்ஷடயமே ஊலீநளூரந-ஐ கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள் என்று சொன்ன பரம்பரை இந்திய முஸ்லிம் சமுதாயம். அருமையான பெருமக்களே, காந்திஜி அவர்கள் அலி சகோதரர்கள் - மௌலானா முஹம்மது அலி, மௌலானா சவுக்கத் அலி. இந்திய நாட்டினுடைய விடு தலைக்காக வேண்டி மிகப் பெரிய போராட்டங் களையெல்லாம் நடத்தி னார்கள். வட்ட மேஜை மாநாட்டிலே மௌலானா சவுக்கத்அலி அவர்கள் இந்திய நாட்டிற்கு விடுதலை வேண்டும் என்று வீராவேசப்பட்டு பேசி அங்கேயே மரணம் அடைந்தார். வட்டமேஜை மாநாட்டிலே மௌலானா சவுக்கத் அலி அவர்கள் இந்திய நாட்டிற்கு விடுதலை வேண்டும் என்று வீராவேசப்பட்டு பேசி அங்கேயே மரணம் அடைந்தார். வட்டமேஜை மாநாட்டிலேயே மரணம் அடைந்தார். 

புனிதமான இரவு-கதர் ஆடை

அப்பேற்பட்ட அலி சகோதரர்களுடைய தாயார் பீபீ அம்மா அவர்களைப் பார்ப்பதற்காக வேண்டி மகாத்மா காந்தி அவர்கள் அவர்களுடைய இல்லத்திற்கு வந்தார். பீபீ அம்மா அவர்கள் ஒரு ஆடையைக் கொடுத்தார்கள். புனிதமான இரவு லைலத்துல் கத்ர் என்று சொல்லிக்கூடிய ரமளான் மாதத்தில் அந்த நிலையிலே, அவரே தைத்த ஆடையை இது கதர் ஆடை, கண்ணியமாக ஆடை என்று சொன்னார்கள். அதுதான் இன்று நம் சமுதாயத்தினுடைய, நாட்டினுடைய அடையாளாக கதர் ஆடை இருக்கின்றது. கதர் என்று சொன்னால் அரபியில் கண்ணியம் என்று பொருள். கண்ணியமான இரவு என்பது லைலத்துல் கத்ர். அப்பேற்பட்ட சமுதாயத்தை கொச்சைப்படுத்தக் கூடியவர்களாக யாராவது இருக்க முடியுமா?

திருமணத்தில் கதர் ஆடையை அணிந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தன்னுடைய திருமணத்தையே மிகப்பெரிய பணக்காரருடை குடும்பத்தில் திருமணம் செய்தா.ர். அவருக்கு ஊடியவ, ளரவை எல்லாம் கொடுத்தார்கள். அவை எல்லாவற்றையும் தூர வைத்துவிட்டு கதர் ஆடையைத்தான் நான் போடுவேன் என்று சொல்லி இந்திய நாட்டினுடைய விடுதலை வேட்கையுடன் அவர் இருந்திருக்கின்றார். அருமையான பெருமக்களே, ஹவில்தார் அப்துல் அமீர்கான் உ.பி.யை சேர்ந்தவர். இந்தியாவுக்கும், பாகிஸ் தானுக்கும் போர் மூண்டபோது பாகிஸ் தானுடைய இலட்சத்திற்கும் மேற்பட்ட போர் வீரர்களை எதிர்கொள்வதற்கு உண்டான உத்தியை மேற்கொள்ளும் போது யீயவவடிஸீ வயமேள என்று சொல்லக்கூடிய பாகிஸ் தானினுடைய யீயவவயஸீ வயமே-ஐ  முறியடிப்பதற்காக வேண்டி ஹவில்தார் அப்துல்  ஹமீதுகான் தன்னுடைய உடல் முழுவதிலும் வெடிகுண்டுகளையெல்லாம் முழுமையாக தைத்துப் போட்டு அந்த யீயவவயஸீ வயமே கள் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி இந்திய நாட்டினுடைய வெற்றிக்கு துணை நின்ற சமுதாயம் இந்திய முஸ்லிம் சமுதாயம் என்பதை நன்றி உணர்வோடு உங்களுக்கெல்லாம் நினை வுப் படுத்தக் கடமைப் பட்டிருக் கின்றேன். அருமை யான பெருமக்களே, பல்வேறு சூழ்நிலைகளில் முஸ்லிம் சமுதாயத்தவர்கள் நாட்டினுடைய முன்னேற்றத் திற்காக வேண்டி. இங்கே இருக்கக்கூடிய எங்களுடைய தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் ஊடிளேவவைரவவீடிஸீ ஹளளநஅடெல-ல் அரசியல் நிர்ணய சபையில் நாட்டினுடைய தேசிய மொழியாக எது வரவேண்டும் என்று வாதம் வந்த போது, எத்தனையோ பேர் தமிழ்நாட்டிலிருந்து  போனார்கள். ஆனால், இலக்கண, இலக்கிய, தொன்மை, வரலாற்று பெருமை நிறைந்த ஒரே மொழி இந்தியாவிலே இருக்கின்றது என்று சொன்னால். . .

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்கள், நன்றி சொல்லி உரையை முடியுங்கள்.

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, என்னுடைய ஆதங்கத்தைச் சொல்ல விடுங்கள்.

கே.ஏ.எம்.முஹம்மது அபூபக் கர்: கொஞ்ச நேரம்தான், நான் ஒன்றும் தவறாகப் பேச வில்லை. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அரசியல் நிர்ணய சபையில் தமிழ்மொழிதான் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்று முழக்கமிட்டவர். இந்தியா, பாகிஸ்தான் போரில் தன்னுடைய ஒரே மகனை போருக்கு அனுப்புவதற்கு தயார் என்று சொன்னவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள். அருமையான பெருமக்களே, இதை நான் ஏன் சொல்கின்றேன் என்று சொன்னால் குடியுரிமைத் திருத்தம் சம்பந்தமாக பல்வேறு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களை கொச்சைப்படுத்தக்கூடிய அளவிற்கு பாகிஸ்தானோடு தொடர்புபடுத்திப் பேசக்கூடிய சூழ்நிலை தமிழகத்தில் மத்தியில் ஆளக்கூடிய அந்தக் கட்சியினுடைய ஒரு தேசியச் செயலாளர் சொல்கின்றார். இதற்கெல்லாம் நாம் அனுமதி வழங்கலாமா என்பதனை மிகவும் வேதனையோடு இங்கே நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கின்றேன். காயிதே மில்லத் அவர்களுடைய வரலாற்றை பாடப் புத்தகத்தில் சேருங்கள் என்று சொன்னோம். அண்ணன் அவர்கள் இதுவரை கருணை காட்டவில்லை. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுடைய பாடம் ஏற்கெனவே பாடப் புத்தகத்தில் இருந்து அது அகற்றப்பட்டிருக்கின்றது. இதை நான் மூன்று வருடங்களாக உங்களிடம் கோரிக்கை வைக்கின்றேன். தயவு கூர்ந்த நீங்கள் அந்தக் கோரிக்கையினை பரிசீலனை செய்யவேண்டும் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழக அரசு பாட புத்தகத்தில் கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு

பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் பதில்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முஹம்மது அபூபக்கர், காயிதேமில்லத் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கேட்டார் 7-ம் வகுப்பு மூன்றாம் பருவ பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், ஒரு சில விஷயம் எங்கள் தொகுதி சம்பந்தப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் சொல்வது எங்கள் சமுதாயத்தினுடைய பிரதிநிதிகளைச் சந்திப் பதற்கு நீங்கள் ஒரு யயீயீடிவீவேஅநவே கொடுங்கள். துரனபந அதேபோன்று  உலமாக்கள், அரசியல்வாதிகளை நீங்கள் கூட்டவேண்டும் என்று சொல்லவில்லை. மக்கள் பிரதிநிதிகளைக் கூட்டி எங்களுடைய ஆதங்கம் என்ன, ஏன் எங்களுக்கு இந்த வருத்தங்கள் வருகின்றன என்பதற்கு கேட்பதில் தப்பில்லை. நீங்கள் எல்லோருக்குமான முதலமைச்சர், தயவுகூர்ந்து பொங்கலுக்கு முன்னால் சந்திக்கக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்  கொடுக்க வேண்டும் என்பதையும் மிகவும் பணிவன்போடு இங்கே நான் கேட்டுக் கொள்கிறேன். அவசரக் கோலத்தில் நாம் ஏதோ ஆதரவு தெரிவித்துவிட வேண்டாம்.

அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நீங்கள் கேட்கலாம். என்னென்ன வகையில் மக்களுடைய ஆதங்கங்களை கேட்க முடியுமோ அதற்குண்டான காரியத்தை மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு துணை முதலமைச்சர், இந்த ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும் என்பதை மிகவும் வலியுறுத்தி, மிகவும் கவலைப்பட்டவனாக உங்களுக்கு நான் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். தொகுதி சம்பந்தமான சில விஷயங்கள்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: மாண்புமிகு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தொகுதி கோரிக்கைகளை கொடுங்கள். பதிவு செய்து கொள்ளலாம்.

கேஏ.எம். முஹம்மது அபூபக்கர்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, அதிகமெல்லாம் இல்லை. கொஞ்சம்தான், தென்காசி மாவட்டம், என்னுடைய கோரிக்கை, தென்காசி சட்டமன்ற உறுப்பினருடைய கோரிக்கையை நிறைவேற்றித் தந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. அதேபோன்று, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மக்கள் வந்து செல்லக்கூடிய ஒரு பகுதியிலே தயவுசெய்து நீங்கள் அமைத்து கொடுக்கவேண்டும். ஆயிரப்பேரி என்ற இடம். பழைய குற்றாலம் போகிற வழியில் இருக்கிறது. 8 மாதம் தண்ணீர் அங்கே நிற்கக்கூடிய இடம். ஆகவே, நீங்களே முடிவு செய்யுங்கள். எந்த இடம் என்பதையெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. தேவைப் பட்டால், பொதுமக்களும் இடம் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள். மக்கள் செல்லக்கூடிய வகையிலே அதை அமைத்துத்தர வேண்டும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். சுந்தரேசபுரத்தில் பள்ளிக்கூடம் பாழடைந்திருக்கிறது. ஓடுகள் எல்லாம் பெயர்ந்துவிட்டது. இப்போதும் மாணவர்கள் அங்கு உட்கார முடியாமல் சமுதாய நலக்கூடத்தில் இருக்கிறார்கள். சென்ற வருடமே நிதி கொடுப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். தயவுகூர்ந்து அந்த சுந்தரேசபுர பள்ளிக்கூடத்தை நீங்கள் சரிசெய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேபோல, செங்கோட்டை நகராட்சியிலே ஆணையர் இல்லை. உடநசம இல்லை. அதேபோல வடிறஸீ யீடயஸீஸீவீபே டிககவீஉநச போன்ற எதுவுமே இல்லை. செங்கோட்டை என்பது கேரளாவுடன் இணைந்து ஒரு பாரம்பரியமான இடம். வருவாய் இல்லாத நகராட்சியாக இருக்கின்றது. பக்கத்தில் இருக்கிற ஊர்களை யெல்லாம் இணைத்து அதோடு சேர்த்தீர்கள் என்று சொன்னார், வருவாய் வரும். எவ்வளவு திட்டங்களை செய்யலாம் என்ற கோரிக்கையைச் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். செங்கோட்டை நகராட்சி குறித்து நீங்கள் கருணையோடு பரிசீலிக்க வேண்டும். அங்கே வருவாயை அதிகரிக்கவேண்டும் என்று சொல், நான் செங் கோட்டையில் இருக்கக்கூடிய வாராந்திர மார்க்கெட்டை தின மார்க்கெட்டாக மாற்றுவதற்கு ரூ. 50 இலட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொடுத்தேன். வருமானம் வரும் இந்தத் திட்டத்திற்குக் கொடுக்கக்கூடாது என்று சொல்லி சநதநஉவ செய்துவிட்டார்கள். எனவே, செங்கோட்டை என்ற பகுதியிலே இருக்கக்கூடிய இந்தக் காரியத்தை நீங்கள் செய்ய வேண்டும். அச்சன்புதூரில் நெல் கொள்முதல் மையத்தை அமைத்துத் தரவேண்டும். புளியரை என்பது கேரளா-தமிழ்நாடு எல்லையில் இருக்கிறது. அங்கே 3 உலீநஉம யீடிளவ இருக்கிறது. அதை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு வீவேநபசயவநன உலீநஉம யீடிளவ நீங்கள் அமைத்துக் கொடுத்தீர்கள் என்று சொன்னால், மனித கழிவுகள் அதேபோல மருத்துவ கழிவுகள் கேரளாவிலிருந்து வந்து கொட்டுகிறார்கள். அவற்றையெல்லாம் தடுக்க முடியும் என்பதையும் இங்கே பணிவன்போடு தெரி வித்துக்கொள்ள கடமைப் பட்டிருக்கின்றேன். கருணை யுள்ளத்தோடு ஒரு விஷயம். அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பு, சரியாக பாபர் மசூதி தீர்ப்பு வருகிறபோது, பாதுகாப்புப் பணிக்கு சென்ற காவல் துறை வாகனம் திரிகூடபுரம் என்று சொல்லக்கூடிய பகுதியிலே ஓரமாக நின்றுக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி 3 பேர் இறந்துவிட்டார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் இறந்து விட்டார்கள். அதன்பிறகு அவர்களெல்லாம் போராட்டம் செய்துகொண்டு வரும்போது, நான்தான் தடுத்து நிறுத்தி, மாண்புமிகு முதலமைச்சர் ஒரு நல்ல காரியத்திற்காக தென்காசி மாவட்ட உதயத்திற்கு வருகிறார்கள். அதையெல்லாம் செய்யாதீர்கள். உங்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நான் கொடுத்திருந்தேன்..

மேட்டுப்பாளையத்தில் ஒரு ஞசவீஎயவநனுடைய விஷயத்தில், எவ்வளவு நீங்கள் ஆர்வமாக ரூ. 10 லட்சம் கொடுத்தீர்களோ, மிகவும் பண்பட்டவர்கள், அவர்களுக்கு எந்த வருமானமும் இல்லை. ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் இறந்துவிட்டார்கள். ஒரு பையன், 11 வயதுதான். அவனுடைய தந்தை வேலை யில்லாமல் இருக்கிறார். வீட்டுக்கு வழியில்லை. அவர்களுக்கு ஒரு கருணையுள்ளத்தோடு, எப்படி மேட்டுப்பாளையத்திற்கு கொடுத்தீர்களோ, அதேமாதிரி ரூ. 10 லட்சம் கொடுத்து, மனைவியையும், மகளையும் இழந்திருக்ககூடிய அவருக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும், அதேபோன்று...

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : மாண்புமிகு உறுப்பினர் திரு. முஹம்மது அபூபக்கர், போதும், நன்றி சொல்லுங்கள். வேறு எதுவும் சொல்ல வேண்டாம்.

கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் : மாண்புமிகு பேரவைத் துணைத்தலைவர் அவர்களே, சொல்லி விடுகிறேன். ளுரதீ சுநபளைவசயச டிககவீஉந, வணிகவரித் துறை அமைச்சர் அவர்கள் பெரும் மனத்தோடு ஊரிலேயே ஏற்படுத்திக் கொடுத்தீர்கள். எல்லாம் தயார் ஆகிவிட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரைவாக திறக்க வேண்டும்.

கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் : மாண்புமிகு பேரவைத் துணைத்தலைவர் அவர்களே, வக்பு வாரியம் செயல்படவில்லை. மூன்றரை ஆண்டுகளில் இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது. இப்போதும் செயல்படாமல் இருக்கிறது. விரைவில் வக்பு வாரியத்தை செயல்பட செய்ய வேண்டும். உருது அகாட 8 1/2 ஆண்டுகளாக செயல்பட வில்லை. தயவுசெய்து அதை செய்துகொடுங்கள். எங்கள் தொகுதியில்  ஆணையாளர் இல்லாத நகராட்சிகள் இருக்கின்றன. இ.ஓ. இல்லாமல் இருக்கிறது. அதையெல்லாம் நிரப்ப வேண்டும். அதிகமாக விபத்துக்கள் எங்கள் பகுதியிலே நடக்கின்றனது. ஆகையால், மதுரை-தென்காசி நான்கு வழிப்பாதையை விரைவாக ஏற்படுத்தித்தர வேண்டும். ஏனென்று சொன்னால் வாரத்திற்கு நான்கு விபத்துக்கள் வரை நடக்கின்றது. அதேமாதிரி திருநெல்வேலி முதல் தென்காசி வரை எல்லாம் முடித்துவிட்டார்கள். இன்னும் அதனை ஆரம்பிக்காமல் இருக்கிறார்கள். கடைசியாக திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர். திருச்செந்தூர் கோயிலுக்கு செல்பவர்கள் எத்தனைபேர் என்பது உங்களுக்குத் தெரியும். அண்ணன் இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றாக தெரியும். மிக குறுகலான பாதை, நான்கு வழிப்பாதையாக செய்யலாம். இருவழிப் பாதையாக செய்யலாம். பக்தர்கள் செல்லமுடியாத அளவிற்கு குறுகலாக இருப்பதால், யஉஉனைநவே அதிகப்படியாக இருக்கிறது. பழனிக்கு எப்படி தனிப் பாதை போட்டு கொடுத்திருக்கிறீர்களோ, அதேமாதிரி திருச்செந்தூர் கோயிலுக்கு நீங்கள் நடைபாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு வைக்கிறேன்.

திரு. கே.ஏ.எம் முஹம்மது ‘எல்லா நிலைகளிலும், இந்த அரசாங்கம் சிறுபான்மைச் சமுதாயத்திற்கு உற்ற தோழனாக, நண்பனாக இருக்கும்‘என்று அறிவித் திருக்கிறீர்கள். அதனைச் செயல்படுத்தக்கூடிய வகையில் எங்களுடைய ஆதங்கங்களை, கவலைகளை உணர்ந்து, நாங்களும் தமிழர் திருநாள், பொங்கல் திருநாளை கரும்பு வெட்டிக் கொண்டாடுவதற்கு நீங்கள் வழிவகை செய்ய வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி என்றில்லாமல் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்க ளும் சொல்லியிருக் கிறார்கள். எங்களுடைய சமுதாயத் தினுடைய ஆதங்கத்தை யெல் லாம் சொல்லியிருக் கின் றேனே தவிர, எந்தவிதமான தவறான கருத்துக்களும் இல்லை. எல்லோருமே எங்கள் சமுதாயத்தோடு நெருக்க மானவர்கள்தான். நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய ஊர் எடப்பாடி. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் எடப்பாடியைப் பற்றி பேசியிருக் கிறார்கள். அதனை ஒரு புத்தகத்தில் படித்தேன். நம்முடைய மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் படித்தது ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில், மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் அவர்கள் படித்தது வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில், எல்லோரும் இஸ்லாமிய சமூகத்தினரோடு அண்ணன், தம்பிகளாக, நல்லிணக்கத்தோடு இருக்கக்கூடியவர்கள்தான். நாங்கள் வாழ்ந்தாலும், மறைந்தாலும் இந்த நாட்டினுடைய உண்மையான பிரஜைகளாகவே இருப்போம். கண